தினசரி தொகுப்புகள்: November 25, 2019
விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருபவர்களுக்கு…
அன்பு நண்பர்களுக்கு,
டிசம்பர் 27, 28 (வெள்ளி, சனி) அன்று நடைபெறும் விஷ்ணுபுரம் விழாவுக்கு அருகில் உள்ள இருவேறு இடங்களில் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை
வெண்முரசு நாவல்தொடரின் அடுத்த படைப்பு டிசம்பர் ஒன்றுமுதல் வெளியாகும். அஸ்தினபுரியில் யுதிஷ்டிரன் முடிசூட்டிக்கொள்வது மட்டுமே அதிலிருக்கும் என்பது என் திட்டம். முதல் பகுதியை இன்று எழுதத் தொடங்கிவிட்டேன்
களிற்றியானைநிரை என்று நாவலின் பெயர். அகநாநூற்றுச்...
சமகாலப் பிரச்சினைகள் – அயோத்தி
ராமர்கோயில் குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் எனக்கு தொடர்ச்சியாக கடிதங்கள். ஒரு தரப்பு என்னை ராமர்கோயில் கட்டுவதற்கு ஆதரவானவன் என்று சொல்லி வசைபாட இன்னொரு தரப்பு நான் முன்பு ராமர்கோயில் கட்டுவதை ஏற்கமுடியாது...
மாபெரும் மலர்ச்செண்டு – கடிதங்கள்
மாபெரும் மலர்ச்செண்டு
அன்புள்ள ஜெ,
மாபெரும் மலர்ச்செண்டு கட்டுரை என் மனதுக்கு அணுக்கமான கட்டுரைகளில் ஒன்று. காரணம் நான் வாழ்வில் முதல் முதலாக இயற்கையின் மடியில் விழுந்து, புரண்டு, ஏங்கி, வியந்து, மருண்டு நின்ற நிலத்தைப்...
அறமெனப்படுவது…. கடிதம்
அறமெனப்படுவது யாதெனின்…
அன்புள்ள ஜெ வணக்கம்.
சிலநாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி சிறு படத்தொகுப்பைப் பார்த்தேன். தொலைக்காட்சி நிழ்ச்சி தொகுப்பாளர், “கையில் காசில்லை, பசிக்கின்றது ஏதாவது சாப்பிட கொடுங்கள்“ என்று கேட்கின்றார். எல்லோருமே பெரும் பணக்காரர்கள். காரில்...