Daily Archive: November 25, 2019

விஷ்ணுபுரம் விருது விழா

  2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நிகழ்கிறது. ராஜஸ்தானி அரங்கு கிடைப்பதில் இருந்த சிக்கலால் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் நடத்துகிறோம். நண்பர்கள் விடுப்பு, முன்பதிவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என கோருகிறேன். வெள்ளி அன்றே காலையில் அனைவரும் வந்துவிடவேண்டும். இது ஒரு குடும்ப விழா. ஆகவே தனிப்பட்ட அழைப்பு.   இவ்வாண்டு கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126692

விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருபவர்களுக்கு…

அன்பு நண்பர்களுக்கு, டிசம்பர் 27, 28 (வெள்ளி, சனி) அன்று நடைபெறும் விஷ்ணுபுரம் விழாவுக்கு அருகில் உள்ள  இருவேறு இடங்களில் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே எத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்தால்  மற்ற ஏற்பாடுகள் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.  தங்குமிடம் வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் ஃபார்மில் வருபவர்களின் விபரங்களை குறித்து அனுப்ப வேண்டுகிறோம். விஷ்ணுபுர விழா தங்குமிடம் பதிவு ஜெ   தொடர்புக்கு:- விஜயசூரியன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127557

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை

  வெண்முரசு நாவல்தொடரின் அடுத்த படைப்பு டிசம்பர் ஒன்றுமுதல் வெளியாகும். அஸ்தினபுரியில் யுதிஷ்டிரன் முடிசூட்டிக்கொள்வது மட்டுமே அதிலிருக்கும் என்பது என் திட்டம். முதல் பகுதியை இன்று எழுதத் தொடங்கிவிட்டேன் களிற்றியானைநிரை என்று நாவலின் பெயர். அகநாநூற்றுச் செய்யுள் வைப்புமுறையின் பெயர் அது . யானைநகரின் தோற்றம் என அது எனக்குள் தோன்றுகிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/127833

சமகாலப் பிரச்சினைகள் – அயோத்தி

ராமர்கோயில் குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் எனக்கு தொடர்ச்சியாக கடிதங்கள். ஒரு தரப்பு என்னை ராமர்கோயில் கட்டுவதற்கு ஆதரவானவன் என்று சொல்லி வசைபாட இன்னொரு தரப்பு நான் முன்பு ராமர்கோயில் கட்டுவதை ஏற்கமுடியாது என எழுதியிருந்த கட்டுரையைச் சுழற்சியில் விட்டு வசைபாடியது. இரண்டு தரப்பும் வசைபாடியபோது நான் என் சவரக்கத்திமுனைநடையை மறுபடியும் சீரமைத்துக்கொண்டேன். ஆகவே எல்லா தரப்பும் வசைபாடும்படி இக்கட்டுரை. ராமர்கோயில் கட்டப்படுவது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்.பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்டது தேசத்திற்கு எதிரான ஒரு குற்றம் என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127669

மாபெரும் மலர்ச்செண்டு – கடிதங்கள்

மாபெரும் மலர்ச்செண்டு அன்புள்ள ஜெ, மாபெரும் மலர்ச்செண்டு கட்டுரை என் மனதுக்கு அணுக்கமான கட்டுரைகளில் ஒன்று. காரணம் நான் வாழ்வில் முதல் முதலாக இயற்கையின் மடியில் விழுந்து, புரண்டு, ஏங்கி, வியந்து, மருண்டு நின்ற நிலத்தைப் பற்றிய கட்டுரை அது. இரண்டு வருடங்கள் என் பாஸ்டன் வாழ்வில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிட்டத்தட்ட இருவாரங்களுக்கு ஒரு முறை சென்று வந்த நிலம். அதன் ஒவ்வொரு வண்ணமும் இன்னும் கனவில். இழந்த அந்த நிலத்தின் ஏக்கம் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127746

அறமெனப்படுவது…. கடிதம்

அறமெனப்படுவது யாதெனின்…   அன்புள்ள ஜெ வணக்கம்.   சிலநாட்களுக்கு முன்பு  தொலைக்காட்சி சிறு படத்தொகுப்பைப் பார்த்தேன். தொலைக்காட்சி நிழ்ச்சி தொகுப்பாளர், “கையில் காசில்லை, பசிக்கின்றது ஏதாவது சாப்பிட கொடுங்கள்“ என்று கேட்கின்றார். எல்லோருமே பெரும் பணக்காரர்கள். காரில் செல்பவர்கள். குடும்பத்தோடு செல்பர்வள். பைக்கில் செல்பவர்கள். யாரும் திருப்பி ஒருவார்த்தை கேட்கவில்லை யாருமே அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. பீச்சில் பச்ஜிவிற்கும் அக்கா ஒரு பச்ஜி கொடுக்கிறது. இறுதியாக பிச்சைக்காரர் ஒருவர் தனக்கு கிடைத்த பிச்சை உணவுப்பொட்டலத்தை கொடுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127817