Daily Archive: November 24, 2019

வெயில் கவிதைகள்

ஒருமுறை ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த போது ஒருவரிடம் பேச்சுக்கொடுக்க நேரிட்டது — நேரிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் நான் வலிந்து அவரிடம் பேச்சுக்கொடுக்கவில்லை.  நான் ரயிலில் எவரும் என்னிடம் பேசுவதை நீண்ட நேரம் அனுமதிப்பதும் இல்லை . ஏனென்றால் பெரும்பாலானவர்கள் மிக மிக வழக்கமான பேச்சுக்களைத்தான் பேசுவார்கள்.  ‘இப்பல்லாம் எந்தப்புள்ளைதான் சார் சொன்னபேச்சுக் கேக்குது’ என்ற பாணியில். அவர்கள் இயல்பாக வெளிப்படவேண்டும். ஆகவே கவனித்துக்கொண்டிருப்பேன்.   என் முன் அமர்ந்த அவர் பேசவிரும்பினார் தன்னைச்சுற்றி இருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127722

சாகேத் ராமனின் பெயரால் – கடலூர் சீனு

ராமனின் பெயருடன் இனிய ஜெயம்   தளத்தில்  சங்கர் அவர்கள் எழுதிய ராமனின் பெயரால் பதிவு கண்டேன். ஹே ராம்  வெளியாகி இருபது வருடங்களைத் தொடப் போகிறது.  கமல் அறுபத்தி ஐந்து,  கொண்டாட்ட வரிசையில் மீண்டும் ஹே ராம்,நல்ல ஒலி ஒளித் தரத்தில்  புதிய காப்பி நெட் பிளிக்ஸ்  உட்பட பார்க்கக்  கிடைக்கிறது.  ஹே ராம் திரைப்படம் சார்ந்த அன்றைய மதிப்பீடுகள் மீதான சங்கரின்  குழப்பம் ரசிக்க வைத்தது. ஹே ராம் திரைப்படம் சார்ந்து சில பின்னணிகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127708