தினசரி தொகுப்புகள்: November 20, 2019
புதுவை வெண்முரசு கூடுகை 32
வணக்கம் , புதுவை கூடுகை தொடங்கப்பட்டு வெண்முரசு பெருநாவலின் முதல் மூன்று நூல்கள் மீதான வாசிப்புக்கலந்துரையாடல் ஆண்டுக்கொரு நூலில் இருந்து ஒவ்வொரு மாதமும் சிற்சில பகுதிகளை பேசுபொருளாக எடுத்துக்கொண்டு, ஆழ்வாசிப்பினூடாக நிகழும் அனுபவத்தை...
நீங்களும் புதுக்கவிதை எழுதலாம்
புதுக்கவிதை எழுதப்போகும் இளைஞர்களுக்கு சில ஆலோசனைகள்.
முதலில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும். கைகால்களை இலகுவாக்கிக் கொள்ளுங்கள். மூச்சை இழுத்துவிடுங்கள். நம்பிக்கை இருந்தால் குலதெய்வத்தை நினைக்கலாம். ஒன்றும் ஆகப்போவதில்லை. தைரியமாக இருங்கள். இதுவரை பல்லாயிரம் பேர்...
இசையின் கவிதை,அழகுநிலா -கடிதங்கள்
கள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். நலம்தானே? இசையின் சிவாஜிகணேசனின் முத்தங்கள் கவிதைத்தொகுதி பற்றி அழகுநிலா எழுதியிருந்த கட்டுரையைப் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தான் அடைந்த மகிழ்ச்சியையும் பரவசத்தையும்...
ஆரோக்கிய நிகேதனத்தின் கண்ணீர்
ஆரோக்கிய நிகேதனம் அறிமுகம்
தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
ஆரோக்கியநிகேதனம்
அன்பின் ஜெ,
நலம்தானே?
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் விஜயா பதிப்பகத்தின் சிறிய கடை ஒன்றிருக்கும். ஒவ்வொரு முறையும் மல்லிகா வீட்டிற்குப் (பல்லடம் லட்சுமி மில்ஸ்) போகும்போதும்...
சகஜ யோகம்,கடிதம்
சகஜயோகம்
அன்புள்ள ஜெ. .
நான் முன்பு எப்படி உங்கள் வாசகனோ? அப்படித்தான் இன்றும் நான் உங்கள் வாசகன்.அன்று எப்படி இலக்கியத்தில் உங்களை அணுக முடியாத இடத்தில் வைத்து பார்தேனோ அப்படியேதான் இன்றும் பார்க்கிறேன்..
ஒருவர் இந்து...