தினசரி தொகுப்புகள்: November 17, 2019

சமகாலப்பிரச்சினைகள் – ஆமையின்பாதை

  சமகாலப் பிரச்சினைகளைப் பற்றி கருத்து சொல்லுங்கள் என்ற அழுத்தம்தான் இன்றைய எழுத்தாளர்களின் மிகப்பெரிய சுமை. எழுத்தாளர்கள் தங்களுக்கே உரிய பிரச்சினைகளும் அதிலிருந்து தனித்தன்மைகொண்ட கேள்விகளும் உடையவர்கள். எழுத்தினூடாக அதற்கான விடைகளை தேடுபவர்கள். அந்த...

பொன்னீலன் 80- விழா

  இன்று காலை முதல் பொன்னீலன் 80 விழா. சமீபத்தில் நாகர்கோயிலில் நடந்தவற்றில் மிகப்பெரிய விழா இதுவே.கோவை, சென்னை, மதுரை என பல அயலூர்களிலிருந்தும் வாசகர்களும் எழுத்தாளர்களும் திரண்டு வந்திருந்தனர். ஐநூறுக்கும் மேல் பங்கேற்பாளர்கள்....

ஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்

ஒரே ஆசிரியரை வாசித்தல் பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு   நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?   பெண்கள் அணியும் ஆடையில் ஒரு சிறு மாற்றம் வந்தாலும் முதல் எதிர்ப்பு பெரும்பாலும் பெண்கள் பக்கமிருந்துதான் வருகிறது என்று நினைக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவ்வாறு...

ராமனின் பெயருடன்

அன்புள்ள ஜெ. அவர்களுக்கு, ‘ஹே ராம்’ நேற்று பார்த்தேன். படம் வெளியானபோது எனக்குப் பதினோறு வயது. அப்போதெல்லாம் தினத்தந்தி இதழின் சினிமாப் பக்கங்களில்தான் புதியப் படங்களைப் பற்றியச் செய்திகளைத் தெரிந்துகொள்வது. விளம்பரத்தில் கமல் துப்பாக்கியைக் கையில் பிடித்தபடி பூணூலைப்...