தினசரி தொகுப்புகள்: November 15, 2019
பாவண்ணனுக்கு விளக்கு விருது
பாவண்ணன் கதைகள்
பாவண்ணன் இணையப்பக்கம்
2019 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது எழுத்தாளர் பாவண்ணனுக்கு வழங்கப்படுகிறது. இன்றைய எழுத்தாளர்களில் இலக்கியத்தை மட்டுமே பற்றிக்கொண்டு, தானறிந்த வாழ்க்கையின் உள்ளடுக்குகளை மட்டுமே ஆராய்ந்துகொண்டு, தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் பாவண்ணன் ஒரு...
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
இராமலிங்க வள்ளலார்
காற்றூளிக்கும் ஒவ்வாத கணக்கன் ராமலிங்கன் பாடலா அருட்பாவாகும்? பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும்? போலிச் சைவர்களே புகண்மின் புகண்மின்… ‘
***
“எனையார் கெலிப்பார்கள் என்றிரையு...
சிற்பக்கலையும் சுவாமிநாதனும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
2017 ஊட்டி காவிய முகாமில் திரு சுவாமிநாதன் அவர்களை சந்தித்து அவரின் உரையையும் கேட்டேன். சிற்பங்கள் அவற்றின் சிறப்புகள், கோவில் மற்றும், கோபுரக்கட்டுமானம், அதன் பின்னர் IS THERE AN INDIAN...
ஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி
கடவுச்சீட்டு வாங்க
அன்பு ஜெ,
நலம்தானே?
ஜீவகுமாரனின் “கடவுச்சீட்டு” குறித்த என் சிறிய வாசிப்பனுபவம்...
***
ஜீவகுமாரன் அவர்கள் பெயரை ஒரே ஒரு முறைதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜெ-யின் ஆஸ்திரேலிய பயணக் கட்டுரைகளில் ஒன்றில் ஜீவகுமாரன், அவரின் நூல் வெளியீட்டிற்கு ஆஸ்திரேலியா...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62
பகுதி ஒன்பது : சிறகெழுகை – 4
யுயுத்ஸு கிளம்புவதற்கான பொழுதையும் சகதேவன் குறித்துக் கொடுத்திருந்தான். அந்தப் பொழுதை அடைவதற்குள் செய்து முடிக்க வேண்டிய பணிகளென ஓர் அட்டவணையை யுயுத்ஸு கரியால் பலகையில் எழுதி...