Daily Archive: November 11, 2019

பத்து ஆலோசனைகள்

அன்புள்ள ஜெ   சுஜாதா இளைஞர்களுக்குச் சொன்ன 10 கட்டளைகளை ஓர் இணையப்பக்கத்தில் வாசித்தேன். சுவாரசியமாக இருந்தன.   ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.   அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127441

சுதந்திரத்தின் நிறம் – கடிதம்

சுதந்திரத்தின் நிறம் நுழைவு காந்தியம் துளிர்க்கும் இடங்கள் – செந்தில் ஜெகன்நாதன் தன்னறம் – கடிதம் பூதான் சாதி திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம் ஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் லாரா அவர்களின் “சுதந்திரத்தின் நிறம்” படித்து முடித்தேன் – உணர்வுபூர்வமானதாக அதே நேரத்தில் சாமான்யர் ஒரு போதும்  நெருங்கவியலாத ஒரு லட்சிய வாழ்வின் முழுமை மலைப்பை தந்தது , ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127417

கள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்கு கவிஞர் இசை வருகிறார் என்று அறிந்தவுடன் அவரது நூல்களை சிங்கப்பூர் நூலகங்களில் தேடினேன். ‘சிவாஜி கணேசனின் முத்தங்கள்’, ‘லைட்டா பொறாமைப்படும் கலைஞன்’ இந்த இரண்டு நூல்கள்தான் இருந்தன. முதன் முதலில் ஒரு கவிஞனை அவனது கவிதை நூல் வழியாகத்தான் அணுக வேண்டும், இல்லாவிட்டால் தெய்வ குற்றமாகிவிடும் என்று எப்போதோ, யாரோ என் மனதில் ஏற்றியிருந்த (மூட)நம்பிக்கையால் ‘சிவாஜி கணேசனின் முத்தங்கள்’ நூலை எடுத்து வந்தேன். நான் ஒன்று நினைக்க தெய்வம் வேறு மாதிரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127414

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58

பகுதி எட்டு : விண்நோக்கு – 8 கங்கைக்கரை எங்கும் ஓசைகளும் உடலசைவுச்சுழல்களும் உருவாயின. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நிலையழிய அச்சூழலே கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஸ்ரீமுகர் அங்குமிங்கும் ஓடினார். தொலைவில் குந்தியின் தேர் கிளம்பிச் சென்றதை காணமுடிந்தது. ஸ்ரீமுகர் அங்கிருந்து உடல் குலுங்க ஓடி அருகணைந்தார். எதையோ மறந்தவர்போல திருதராஷ்டிரரை நோக்கி சென்றார். அவரிடம் ஓரிரு சொற்களைச் சொல்லிவிட்டு திரும்பிவந்தார். விதுரரின் கையசைவாலும் சிறுசொற்களாலும் விடுக்கப்பட்ட ஆணைகள் பரவ சற்றுநேரத்திலேயே அங்கிருந்த அத்தனை ஓசைகளும் கலைவுகளும் அடங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127434