தினசரி தொகுப்புகள்: November 2, 2019
விஷ்ணுபுரம், ஒரு நம்பிக்கை
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விழா அணுகிக்கொண்டிருக்கிறது. பத்தாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. விஷ்ணுபுரம் விழாவைப்பற்றிய செய்திகளைத்தான் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேனே ஒழிய நான் இதுவரை அதில் பங்குகொண்டதில்லை. ஜெனிஸ் பரியத் எழுதியிருந்ததை வாசித்தேன். அவர் பல மாபெரும் இலக்கிய...
அபியின் வடிவ எளிமையும், பொருள் வலிமையும்
அபி புகைப்படங்கள்
அபி கவிதைகள் நூல்
அன்பு ஜெயமோகன்,
கவிஞர் அபியின் சில கவிதைகளை முன்னரே வாசித்திருக்கிறேன். ஆனால், ஊன்றிக் கவனித்ததில்லை. சமீபமாய்த்தான், அம்மனநிலை வாய்த்தது.
நேற்று இருந்த ’நான்’ இன்றில்லை. இன்று இருக்கும் ’நான்’ நாளை இருக்கப்போவதும் இல்லை....
ஓர் அறைகூவல்
வணக்கம்.
நான் கிருஷ்ணமூர்த்தி. கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். இத்துடன் நான் எழுதியுள்ள புத்தகங்களை இணைத்துள்ளேன். இப்புத்தகங்கள் இன்னும் எந்தப் பதிப்பகத்தின் சார்பாகவும் வெளியிடப்படவில்லை. இவற்றை எனது இணைய...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-49
பகுதி ஏழு : தீராச்சுழி – 5
பூர்ணை குடிலிலிருந்து வெளியே வந்து சில கணங்கள் வெறும் வெளியை நோக்கியபடி நின்றாள். பின்மாலையின் சாய்வெயிலில் மரக்கிளைகள் ஒளிகொண்டிருந்தன. காட்டுக்குள் சாய்ந்திருந்த ஒளிச்சட்டங்கள் அங்கு அசையா...