தினசரி தொகுப்புகள்: October 30, 2019

இருத்தலின் ஐயம்

அன்புள்ள ஜெயமோகன் பெரும் சோர்வு தான் எஞ்சுகிறது. இலக்கியமாகட்டும் இயலுலகவியலாகட்டும் புகைப்படக்கலையாக்கட்டும் எதுவும் ஒரு கட்டத்திற்குமேல்  சோர்வையே அளிக்கிறது.தேடலை மட்டுப்படுத்தும் சோர்வல்ல. பேரியக்கமொன்றில் பங்கெடுத்த உணர்வு.இறுக்கமான பள்ளி கல்விச் சூழலில் எத்தகைய பண்பாட்டு நுனிகளாலும் தீண்டப்படாமல்  பதினாறு ஆண்டுகளுக்குப்...

நுழைவு

பூதான் சாதி திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம் ஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி இரு காந்திகள். இன்றைய காந்திகள் சுதந்திரத்தின் நிறம் அன்புள்ள ஜெ நலம்தானே மேலே கண்ட புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. எந்த சம்பிரதாய நிகழ்வாக இருந்தாலும் அதிலொரு...

திருவிழாவில் வாழ்தல்

பல ஆண்டுகளுக்கு முன் கோணங்கியின் நண்பரான ஒரு கிழவரைச் சந்தித்தேன். அவர் கோயில்பட்டி இனிப்பு செய்பவர். ஓய்வுபெற்றுவிட்டார். பிள்ளைகள் ‘செட்டில்’ ஆனபின் திருவிழா விற்பனைக்குச் செல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். காலில் வாதம் வேறு....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-46

பகுதி ஏழு : தீராச்சுழி – 2 யுதிஷ்டிரன் தேவிகையைப் பார்க்க வருகிறார் எனும் செய்தியை ஏவலன் வந்து அறிவித்தபோது அதை பூர்ணைதான் முதலில் கேட்டாள். அவள் குடில்வாயிலில் அமர்ந்திருந்தாள். ஏவலன் அவளிடம் செய்தியைச்...