தினசரி தொகுப்புகள்: October 24, 2019
கூடல்நாதனின் தாலாட்டு
https://youtu.be/nyBZL1TxnPs
சபரிமலையில் இரவில் ஐயப்பனுக்கு பூசை முடிந்து நடைசாத்துவதற்கு முன்னர் பாடப்படும் புகழ்பெற்ற பாடல் “ஹரிவாராசனம் விஸ்வமோகனம்“. 1975 ஆம் ஆண்டு வெளிவந்த சுவாமி அய்யப்பன் என்னும் படத்திற்காக இதற்கு மத்யமாவதி ராகத்தில் ஜி.தேவராஜன்...
குருதி- கடிதம்
குருதி
அன்புள்ள ஜெ வணக்கம்.
உங்கள் கதையின் பாத்திரங்கள் உருவமாக சொல்லாக செயலாக உணர்வாக உயிபெற்று வந்து, மனமுடையவர்களா வாழ்ந்து, வாசகனை வாழவைத்துவிட்டு செல்கின்றனர்.
சேத்துக்காட்டார் தனது பேத்திதலையில் கைவைத்து ஆசிர்வதிக்கும்போது அவர் நம்முன் நம்முள்...
யுவன் என்னும் கதைசொல்லி
https://youtu.be/qWhqUalglHw
மதுரையில் 19-10-2019 அன்று சிற்றில் குழுமமும் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நடத்திய யுவன் சந்திரசேகரின் படைப்புக்கள் பற்றிய ‘சொற்களின் பகடையாட்டம்’ என்னும் கருத்தரங்கில் பேசிய உரை
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40
பகுதி ஆறு : விழிக்குமிழிகள் - 1
சகதேவன் கண்விழித்தபோது அருகே சுருதசேனன் நின்றுகொண்டிருந்தான். அவன் அசையாமல் மைந்தனை உணர்ந்தபடி படுத்திருந்தான். அவனுடைய உடலின் வெம்மை. மூச்சின் மெல்லிய ஓசை. அதற்கும் அப்பால் அருகே...