தினசரி தொகுப்புகள்: October 20, 2019

வெக்கை, அசுரன், வன்முறை

பூமணி- மண்ணும் மனிதர்களும்   அன்புள்ள ஜெ,   பூமணியின் வெக்கை பற்றிய ஆய்வுக்கட்டுரையில் நீங்கள் அந்நாவல் அன்பைப்பற்றிப் பேசுவது என்று வரையறை செய்கிறீர்கள். சிறுவன் கொலைசெய்துவிடுகிறான். அவனுடைய உறவும் சாதிசனமும் அவனுக்காகக் கொள்ளும் பரிவும், அவனை அவர்கள்...

அமெரிக்கா- கடிதம்

புகைப்படங்கள் ஜெமோ அவர்களுக்கு,   அதற்குள் ஒரு வாரம் கடந்து விட்டது. இருமை மனநிலை.. ஒவ்வொரு கணமும் நினைவில் இருப்பதாகவும், இல்லாததாகவும்.. ஊழ்கத்தில் ஒரு நொடியில் விரிந்துக்கொள்ளும் சொல்லை போல், அன்றாடம் உங்களை கைக்கருகில் வைத்திருந்த  எனக்கு, ராஜன் உதவியால்...

கீதை கடிதங்கள்

  கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள் பக்தியும் அறிவும் பக்தியும் அறிவும் கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா? கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?     வணக்கம் ஜெ, தி.க வின் அருள்மொழி ஒரு விவாதத்தில் 'உபநிடதங்களும், பகவத் கீதையும் தத்துவ நூல்கள் அல்ல; அவை இறையியல்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் - 6 தேர் கிளம்பியதுமே யுயுத்ஸு ஒன்றை உணர்ந்தான். அது போருக்குரிய தேரல்ல. சீரான நெடும்பாதையில் விரைந்து செல்லக்கூடியதும் அல்ல. இரட்டைப்புரவி கட்டப்பட்டது. மேடுபள்ளமான சிறிய தொலைவுக்கு...