தினசரி தொகுப்புகள்: October 18, 2019

இரு நடிகர்கள்

2004 ல் நான்கடவுள் படத்தின் நடிகர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. நான் அப்போது பார்த்த ஒரு மலையாளப்படத்தில் சுரேஷ்கோபி துப்பறிகையில் ஒரு விசித்திரமான தோற்றம் கொண்ட குற்றவாளியை விசாரிக்கிறார். அந்த நடிகரின் தோற்றமும், மிகையற்ற...

பொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:

1950களிலேயே தனது குடும்ப வீட்டை இடித்து, ஒரு சிறுபள்ளிக்கூடத்தை துவக்கியவர் பொன்னுத்தாய் அம்மாள். ஒடுக்கப்பட்ட பெண்குலத்தில் பிறந்தபோதும், தனது தளராத நம்பிக்கையால் அக்காலத்திலேயே படித்துப் பட்டம் பெற்றவர். அதன்விளைவாக நிறைய துயருற்றவர். இருந்தும்கூட,...

இன்றைய காந்திகள்

திண்டுக்கல் காந்திகிராமத்தில் நூல்வெளியீட்டுவிழா இன்று   இந்திய மக்கள் தொகையான 130 கோடியில், 30 கோடி மக்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள். இன்னுமொரு 30 கோடி, அதன் அருகில் வாழ்கிறார்கள். இன்றைய இந்தியா,...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் - 4 யுயுத்ஸு யுதிஷ்டிரனின் குடிலில் இருந்து வெளிவந்தபோது அதை உணரவில்லை. ஆனால் சில அடிகள் முன்னெடுத்து வைத்த பின்னரே பெருங்களைப்பை உணர்ந்தான். உடலில் பெரிய எடை...