Daily Archive: October 17, 2019

ஹெரால்ட் ப்ளூம்- அஞ்சலி

  ஐயமின்றி இந்நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கியவிமர்சகர் என்று ஹரால்ட் ப்ளூமைச் சொல்லமுடியும். பலதருணங்களில் நான் அவரை மேற்கோள் காட்டியிருக்கிறேன். என் சிந்தனைகள்மேல் முதன்மைச் செல்வாக்கு கொண்ட ஐரோப்பிய –அமெரிக்க இலக்கியவாதிகளில் ஒருவர். அவருடைய இலக்கிய மதிப்பீடுகளும் என் மதிப்பீடுகளும் ஏறத்தாழ சமானமானவை – ஐரோப்பிய இலக்கிய ஆக்கங்களைப் பொறுத்தவரை   இலக்கியத்தின்மேல் வெவ்வேறு ஆதிக்கங்கள் எப்போதும் செயல்பட்டுள்ளன. சென்றகாலகட்டத்தில் மதம். அதன்பின் அரசியல்கோட்பாடுகள். அவை இலக்கியத்தை வரையறுக்க, கட்டுப்படுத்த, மடைமாற்ற, தரப்படுத்த எப்போதுமே முயன்றுவந்தன.  ஏனென்றால் இலக்கியம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126740/

வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019

  அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,   இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (20/10/2019) மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது   இதில், இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலின் அடுத்த பகுதியாக, “இமைக்கணத்தில்  பீஷ்மர் ” , என்கிற  தலைப்பில், நண்பர் சிவக்குமார்  பேசுகிறார் .   வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..   நேரம்:-  வரும் ஞாயிறு (20/10/2019) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126723/

சுதந்திரத்தின் நிறம்

திண்டுக்கல்லில் நூல் வெளியீட்டு விழா, நாளை-18-10-2019 அன்புள்ள ஜெயமோகனுக்கு, உங்களுடைய நற்சொல்லொன்று எண்ணத்தில் அதிர்வூட்ட, அதன்வழி எடுக்கப்பட்ட முயற்சியே, பேராளுமைகளான கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் (சுதந்திரத்தின் நிறம்). நிறைந்த தரத்தோடும் உழைப்போடும் இப்புத்தகம் வெளியிடப்பட வேண்டும் என்ற எங்களுடைய மனவிருப்பத்துக்கான முதல்நம்பிக்கையை, உங்களுடைய தளத்தில் நீங்கள் பதிந்த ‘ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு’ என்ற பகிர்வு கொடுத்தது. அதன்வழி நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகத்துக்கான முன்பதிவினை முதற்கட்டமாகப் பெற்றோம். நீங்கள், திரு.வாசு தேவன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126708/

நிலம்- கடிதம்

நிலம் அன்புள்ள ஜெ வணக்கம். கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வடமேற்கே பிராஞ்சேரி என்ற கிராமம் உள்ளது.  அங்கு ஒரு ஜமின்தார்.  அந்த ஜமின்தாரை ஆள்வைத்து வெட்ட பக்கத்து ஊர் மிராசால் கணக்குபோடப்பட்டது. எளிய மனிதர்களுக்கே கர்வ எதிரியோ கௌரவ எதிரியோ இருக்கும்போது ஜமின்தாருக்கு கொலைகார எதிரி இருப்பது  எப்படி அதிசயமாகும். ஆறு கொலைகாரர்கள். நால்வர் வீட்டுக்கு வெளியில் காவல். இரண்டுபேர் வீட்டு ஓட்டைப்பிரித்து உள்ளே போய்விட்டார்கள். தூங்கும்போதே தலைவேறு உடம்புவேறு என்று ஆக்கிவிடவேண்டும் என்பதுதான் திட்டம். உள்ளே போனவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126713/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33

பகுதி ஐந்து : எஞ்சும் கனல்- 3 திரௌபதியின் குடில் அருகே சென்றபோது யுதிஷ்டிரனின் தேர் தயங்கத்தொடங்கியது. அவர் தேரை ஓட்டவில்லை என்றாலும் தேரில் அவருடைய நடைதளர்வு தெரிந்தது. ஊர்பவரின் உள்ளத்தை தேர் பிரதிபலிப்பதை யுயுத்ஸு முன்னரும் கண்டிருந்தான். குடில் முற்றத்தில் தேர் நின்று சற்று நேரமாகியும் யுதிஷ்டிரன் அதிலிருந்து இறங்கவில்லை. தேருக்குப் பின்னால் வந்து புரவியை நிறுத்தி இறங்கி அதன் கழுத்தைத் தட்டியபடி யுயுத்ஸு காத்து நின்றான். யுதிஷ்டிரன் திரை விலக்கி “இங்கு அரசி இருக்கிறாளா?” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126746/