தினசரி தொகுப்புகள்: October 13, 2019

பக்தியும் அறிவும்

சிலைகளை நிறுவுதல் அன்புள்ள ஜெ, நலமா? தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் கடிதங்களும் விவாதங்களும் புதியவகையில் எண்ணச் செய்கின்றன. முன்பெல்லாம் இந்த விஷயங்களைப்பற்றிய கேள்விகள் உள்ளத்தில் இருந்தாலும் அவற்றை இத்தனை தெளிவாகக் கேட்டுக்கொண்டதில்லை. அவற்றுக்கு இப்படியெல்லாம் பதில் யோசித்ததும் இல்லை....

நிலம் [சிறுகதை]

இருபத்திரண்டு வருடங்களுக்குப்பின் ராமலட்சுமிக்கு பொத்தைமுடி ஏறிப்போய் வெட்டுவேல் அய்யனாரைச் சேவிக்கவேண்டுமென்று ஆசை வந்தது. எப்போது அவளுக்குள் அந்த எண்ணம் வந்தது என்று அவளுக்குத்தெரியவில்லை. உறைகுத்தின தோசைமாவு மறுநாள் காலை மூடியைத் தள்ளிவிட்டுப் பூத்துமலர்ந்திருப்பதுபோல...

நேரு – ஒரு கடிதம்

  அன்புள்ள ஜெ,   காந்தி, சுதந்திரம், நேரு, காலனியாக்கம் என்பது போன்ற விஷயங்களில் எனது எண்ணங்களை இரண்டாக தொகுத்துக்கொள்ளமுடியும்; உங்களது கட்டுரைகளை, உரைகளை, நூல்களை வாசித்து, கேட்டு அறிவதற்கு முன் எனக்கு இருந்த புரிதல்கள் எல்லாம்...

வருவது வரட்டும்!- கடிதம்

https://youtu.be/hvcZ2KiYV2g “வருவது வரட்டும்!” எவ்வாறோ அவ்வாறே! அன்புள்ள ஜெ,   எனக்குத் தாலாட்டாகப் பாடப்பட்ட மெட்டு இந்த "சின்னப் பெண்ணான போதிலே" பாடல், ஆனால் வரிகள் என் அம்மாவுடையது. என் தம்பி பிறந்த பின் அதே பாடல் ஒரு சில...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29

பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 10 திருதராஷ்டிரரின் குடில் நோக்கி நடக்கையில் சற்று தயங்கி காலெடுத்து வைத்த நகுலன் சகதேவனின் தோளுடன் தன் தோளால் உரசிக்கொண்டான். அக்கணநேரத் தொடுகை அவனுள் இருந்த...