தினசரி தொகுப்புகள்: October 9, 2019
இந்திரா பார்த்தசாரதி
இந்திரா பார்த்த சாரதி இணையப்பக்கம்
நேற்று மாலை நானும் நண்பர்களும் இந்திரா பார்த்தசாரதி அவர்களை அவருடைய இல்லத்திற்குச் சென்று பார்த்தோம். ஏழு மணிக்கெல்லாம் அவர் தூங்கிவிடுவது வழக்கம் ஏன்பதனால் சொல்லிவைத்து மாலை ஐந்து...
விசும்பு மதிப்பீடு
புனைவுகள் எப்போதும் வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்தையும் விசாரணைக்கு உட்படுத்தி சாராம்சப்படுத்துவதன் வாயிலாக வாழ்வின் பொருளை அல்லது பொருளின்மையை உணர்த்துவதாக அமைகிறவை. அறிதல்களுக்கான கருவிகள் பெருகப் பெருக புனைவுகளுக்குள்ளும் அக்கருவிகளின் தாக்கம் பிரதிபலிக்கவே செய்யும்....
நமது பெருமிதம் – கடிதங்கள்
நாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா?
அன்புள்ள ஜெ,
இன்றைய இந்திய பெருமிதங்கள் குறித்த கட்டுரையில் நிவ பிரபுத்துவம் விழுமிய இழப்பையும் முதலாளித்துவ யுகத்தின் தனிமனித வாதத்தையும் குடிமை நாகரீகத்தையும் ஏற்காமை குறித்து நீங்கள் வைத்த அவதானிப்புகளை...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 6
நகுலன் எதிரே ஏவலன் வருவதை எதிர்பார்த்து விழிநாட்டி புரவியின் மீது அமர்ந்திருந்தான். காந்தாரியின் வண்டி மிக மெல்ல காட்டுப் பாதையில் உலைந்து அசைந்து, குழிகளில்...