தினசரி தொகுப்புகள்: October 7, 2019

‘வீட்டவிட்டு போடா!’

  ராஜன் சோமசுந்தரம் அமெரிக்கா செல்லும் வழக்கமான நம் கணிப்பொறியாளர்களைப்போல அங்கே சென்றபின் செயற்கைகோள் போல திரும்பி இந்தியாவைப் பார்த்துக்கொண்டிருப்பவர் அல்ல. அமெரிக்காவை அறிய, அதன் இசைமரபுகளில் ஊடுருவ பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். அதன்விளைவான வெற்றிகளையும்...

யாதும் ஊரே

https://youtu.be/NtHYz6FuiAc அமெரிக்காவின் வண்ணங்கள்     அன்புள்ள ஜெ   ராஜன் சோமசுந்தரம் இசையமைத்த யாதும் ஊரே கேட்டேன். ஏற்கனவே அதை ஒருமுறை கேட்டிருக்கிறேன். அப்போது முதலில் உருவானது ஒரு ஒவ்வாமை. ஏனென்றால் இசைரசிகர்களுக்கு பொதுவாக உள்ள தூய்மைவாதம்தான். ஃப்யூஷன் என்றாலே...

மகரிஷி கடிதங்கள்

அஞ்சலி:மகரிஷி அன்புள்ள ஜெ..   எழுத்தாளர் மகரிஷி அக்காலத்தில் வெகுஜன எழுத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர். குமுதம் இதழின் ஆஸ்தான எழுத்தாளர். ரஜினிக்கு திருப்புமுனை ஏற்படுத்திய புவனா ஒரு கேள்விக்குறி இவரது கதைதான்..   இவர் நல்ல இலக்கிய வாசகர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-23

பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 4 நகுலன் யுதிஷ்டிரனின் குடிலருகே சென்று நின்றான். யுதிஷ்டிரனிடம் எதைப்பற்றியும் உசாவுவதில் பொருளில்லை என்று தோன்றியது. எதை கேட்டாலும் அதை அருகிருக்கும் எவரிடமேனும் வினவி அதே...