தினசரி தொகுப்புகள்: October 4, 2019

அமெரிக்க நூலகச் சந்திப்பு

அமெரிக்க நூலகம் ஒன்றில் பேசுவது என்பது ஒருவகையில் சாதாரண நிகழ்வு, ஆனால் இன்னொருவகையில் அரிய வாய்ப்பு. அவர்கள் எழுத்தாளரை கூடுமானவரை ஆராய்கிறார்கள். அவருடைய எழுத்தின் தரம், அவருடைய ஏற்பு இரண்டையும். ஆகவே நண்பர்...

ஓஸிபிசா, ரகுபதிராகவ…

எண்பதுகளில் ஓஸிபிஸா குழு சென்னைக்கு வந்தது. அதைப்பற்றிக் குமுதம் செய்திகளாக வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஒளியமைப்புகள் மட்டும் ஐம்பது லாரிகளில் கொண்டுவரப்பட்டு அரங்கை அடைந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்தபின் குமுதம் இதழில்...

நிஜந்தனின் ’நான் நிழல்’

நிஜந்தனின் நான் நிழல் வாங்க அன்பு ஜெயமோகன், கடந்த செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில்தான் நிஜந்தன் எனக்கு அறிமுகமானார். புதிய வெயிலும் நீலக்கடலும் எனும் அவரின் நாவலை ஓரிரவில் முழுமூச்சாய் வாசித்து முடித்தேன். அசோக்ராஜன் எனும் மையப்பாத்திரத்தைக் கொண்டு கிளைகிளையாய் விரிந்திருந்தன...

ஆழமின்மை – கடிதங்கள்

நாள்தோறும்… முகில்வண்ணம் ஆழமில்லாத நீர் அன்புள்ள்ள ஜெ   ஆழமில்லாத நீர் கட்டுரையை வாசித்தபோதுதான் ஒன்று தோன்றியது- இந்தக்கட்டுரைகள் இயற்கை வர்ணனைகள் அல்ல. ஏற்கனவே இப்படி வந்தா கட்டுரைகளை அவ்வாறு நினைத்துக்கொண்டிருந்தேன். இவை நீங்கள் எதையோ கண்டடைவதன் சித்திரங்கள். இவற்றை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-20

பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 1 நகுலன் தன் புரவியில் ஏறிக்கொண்டு இளவரசியரின் தேர்நிரையின் இறுதியாகச் சென்ற தேருக்குப் பின்னால் சீரான விசையில் சென்றான். அவன் புரவியின் ஒரு கால் முறிந்து...