2019 October

மாதாந்திர தொகுப்புகள்: October 2019

மொழி- எல்லைகளும் வாய்ப்புகளும்

இருத்தலின் ஐயம் தொடர்ச்சி நிஷாந்த் கடிதத்தில் மொழி குறித்து... உண்மையென்பதே மாயச் சுடராக இருக்'கிறது'.இருக்கலாம்.மொழியாலும்,பிரஞ்ஞையாலும் அதுவும் நித்திய சுடரா'கிறது'.பிரஞ்ஞை உயிர் ஆற்றல்.மாயைக்கொரு சொட்டு பிரஞ்ஞை.திவ்ய சுடர். (இவ்வாறு இருக்'கிறது'.) //நம் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட, நம்மால் ஒருபோதும் அறியவே முடியாத...

வாஷிங்டனில்…

  அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் சென்ற மாதம் வாசிங்டன் வந்த போது உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இரண்டு நாட்கள் உங்களோடு வாசிங்டனில் சுற்றியது நல்ல அனுபவம். நீங்கள் 2015இல் வந்தபோது இருந்ததாக எனக்குத் தோன்றிய...

பூமணியை தொடர்தல்…

குருதி நிலம் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் தங்கள் வலைதளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்ட  'குருதி' சிறுகதையை வாசித்தேன். அதில் மையக் கதாப்பாத்திரமாக வரும் பெரியவரை வெக்கையிலும் வாசித்ததாக நினைவு. சுவாரசியத்திற்காக வெக்கையைப் புரட்டுகையில், அய்யா  பனைமரத்தின்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47

பகுதி ஏழு : தீராச்சுழி - 3 பூர்ணை குடிலுக்கு வெளியே முகமனுரையை கேட்டாள். “அரசியருக்கும் சேடியருக்கும் வணக்கம்” எனும் குரல் சற்று அயலாக ஒலிக்கவே சந்திரிகையிடம் விழிகளால் பார்த்துக்கொள் என்று காட்டிவிட்டு குடிலிலிருந்து...

இருத்தலின் ஐயம்

அன்புள்ள ஜெயமோகன் பெரும் சோர்வு தான் எஞ்சுகிறது. இலக்கியமாகட்டும் இயலுலகவியலாகட்டும் புகைப்படக்கலையாக்கட்டும் எதுவும் ஒரு கட்டத்திற்குமேல்  சோர்வையே அளிக்கிறது.தேடலை மட்டுப்படுத்தும் சோர்வல்ல. பேரியக்கமொன்றில் பங்கெடுத்த உணர்வு.இறுக்கமான பள்ளி கல்விச் சூழலில் எத்தகைய பண்பாட்டு நுனிகளாலும் தீண்டப்படாமல்  பதினாறு ஆண்டுகளுக்குப்...

நுழைவு

பூதான் சாதி திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம் ஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி இரு காந்திகள். இன்றைய காந்திகள் சுதந்திரத்தின் நிறம் அன்புள்ள ஜெ நலம்தானே மேலே கண்ட புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. எந்த சம்பிரதாய நிகழ்வாக இருந்தாலும் அதிலொரு...

திருவிழாவில் வாழ்தல்

பல ஆண்டுகளுக்கு முன் கோணங்கியின் நண்பரான ஒரு கிழவரைச் சந்தித்தேன். அவர் கோயில்பட்டி இனிப்பு செய்பவர். ஓய்வுபெற்றுவிட்டார். பிள்ளைகள் ‘செட்டில்’ ஆனபின் திருவிழா விற்பனைக்குச் செல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். காலில் வாதம் வேறு....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-46

பகுதி ஏழு : தீராச்சுழி – 2 யுதிஷ்டிரன் தேவிகையைப் பார்க்க வருகிறார் எனும் செய்தியை ஏவலன் வந்து அறிவித்தபோது அதை பூர்ணைதான் முதலில் கேட்டாள். அவள் குடில்வாயிலில் அமர்ந்திருந்தாள். ஏவலன் அவளிடம் செய்தியைச்...

மீமொழி

தம்பி ஒருவர் நீண்ட பாக்ஸ் கட்டிங் தலையும், அதில் கோழிச்சாயமும், விந்தையாக வழிந்த கிருதாவும், கிழிசல் ஜீன்ஸும் முடிச்சிட்ட சட்டையுமாக உற்சாகமாக இருந்தார். “படம் எப்டி தம்பி?” என்றேன் “தெறி சார்” என்றார் அருகிருந்த மலையாளி “ஆரு...

காந்தியம் துளிர்க்கும் இடங்கள் – செந்தில் ஜெகன்நாதன்

அன்புள்ள ஆசான் அவர்களுக்கு மனமார்ந்த வணக்கம். சென்ற வாரம் சென்னை வந்திருந்த குக்கூ சிவராஜ் அண்ணன் தொலைபேசியில் அழைத்தார். குரலில் அதீத உற்சாகம் "செந்தில் சென்னைலதான் இருக்கேன் புத்தகம் வந்துடுச்சி செந்தில் அதான் தொட்டுப்...