Daily Archive: September 26, 2019

முற்றழிக!

கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கையில் அட்லாண்டாவில் இருந்தேன். ஒரு கணத்தில் குமரிநிலத்திற்குத் திரும்பி மீண்டேன். அலையலையாக நினைவுகள். வெவ்வேறு எண்ண ஓட்டங்கள். `தங்கத்துக்குப் பதில் தகரம்’ – திருவட்டார் கோயில் திருட்டு வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு   சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணத்திற்காக குலசேகரம் சென்றிருந்தேன். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் நடுவே ஒரு கிசுகிசுச் செய்தி பரவியது. அவர்களில் ஒருவர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் நகைக்கொள்ளை செய்தவரின் நெருக்கமான உறவினர். அனைவரும் அவரையே நோக்கினார்கள்.அவர் அருகே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126267

ஃபாசிசம் -கடிதங்கள்

ஃபாசிஸத்தின் காலம் வணக்கம் ஜெ   இன்று வளர்ந்துவரும் ஃபாஸிசம் பெரிய உளச்சோர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக இந்து சமுதாயத்திற்குள் வளரும் ஃபாஸிசம் இந்து மதத்திற்கே எதிராய் முடியும். இதற்கு முக்கியக் காரணம் பிற அடிப்படைவாதத் தரப்புகளைப் பார்த்து அப்படியே ‘காப்பி’யடிக்கும் போக்கு. இஸ்லாமின் மதவாதத் தரப்பையும், கிறிஸ்தவத்தின் அடிப்படைவாதத் தரப்பையும் முன்மாதிரியாகக் கொண்டு இந்து மதமும் அப்படி இருக்கவேண்டுமென்று விழைகிறார்கள்.   அதாவது ராணுவ ஒழுங்கு, கடுமையான விதிமுறைகள், மத விசுவாசம், மத நிந்தனை, மத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125884

பி.எஸ்.என்.எல்- கடிதம்

பி.எஸ்.என்.எல்லில் நிகழ்வது…   அன்பின் ஜெ.. பி.எஸ்.என்.எல் பற்றிய கேள்வியையும், பதிலையும் படித்தேன். உங்கள் பதிலின் முதல் பத்தி, உயரதிகாரிகளின், கொள்கை வகுப்பாளர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் எவருமே இல்லை எனச் சொல்லியிருந்தீர்கள். கடைநிலை ஊழியரின் அலட்சியமும், பொறுப்பின்மையும், மிகச் சரியாக, நிறுவனத் தலைமை மற்றும் உரிமையாளர்களின் கவனமின்மை இவற்றையே குறிக்கிறது. இதற்கு தனியார், பொதுத் துறை எவரும் விதிவிலக்கல்ல. தனியார் துறையில் நாம் தோல்வியுற்றவர்களைப் பேசுவதில்லை. பொதுத்துறையில் வெற்றி பெற்றவர்களைப் பேசுவதில்லை. தமிழகத்தில் ஒருகாலத்தில், தமிழ்நாடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126247

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-12

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 6 களம் ஒருங்கி வஜ்ரநாகினியின் உருவம் முழுமையாகவே எழுந்துவிட்டிருந்தது. அதை மலர்களில் அமைப்பது ஏன் என கனகர் எண்ணிக்கொண்டார். அவள் காட்டில் விரிந்த மலர்ப்பரப்பில் இயல்பான வண்ணங்களாக தோன்றியிருக்கக்கூடும். ஒரு மெல்லிய சாயலாக. அதைக் கண்ட யாரோ ஒரு மூதன்னை அதை மீண்டும் தன் கைகளால் களமுற்றத்தில் அமைத்திருக்கக்கூடும். தொல்நாகர் குலத்து அன்னை. வஜ்ரநாகினி அன்னை புவியின் உயிர்க்குலங்கள் அனைத்தையும் படைத்த முதலன்னை கத்ருவின் மகள் குரோதவசையின் மகளான புஷ்டியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125974