தினசரி தொகுப்புகள்: September 23, 2019

புதுவை வெண்முரசு கூடுகை 30 அழைப்பிதழ்

  அன்புள்ள நண்பர்களே ,   வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி “செப்டம்பர் மாதம்” 30 வது கூடுகையாக. 26-09-2019 வியாழக்கிழமை மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது ....

புண்படுத்தாத நகைச்சுவை என்பது…

  அன்புள்ள ஜெமோ நீங்கள் எழுதும் நகைச்சுவை கட்டுரைகளில் விமரிசனம் அத்துமீறிப்போகின்றன என்று எனக்கு தோன்றியிருக்கிறது. சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறீர்கள். நல்ல நகைச்சுவை என்பது எவரையும் கிண்டல்செய்யாததாக இருக்க வேன்டும். எவர் மனதையும் புண்படுத்தக் கூடாது....

மொழி மதம் எழுத்துரு- கடிதம்

மொழி,எழுத்து,மதம்- அ.பாண்டியன் அன்பின் ஜெ! அவர்களுக்கு பேரரசன் அவ்ரங்கசேப் (1618 - 1707) ஆட்சியின் இறுதிப் பகுதியில் (1692-ம் ஆண்டு) (ஓரளவு சுயாட்சிகொண்ட) தனியான நிர்வாக அலகாக உருவாக்கப்பட்டதே கர்னாடகா நவாபுகள் எனப்படும் ஆற்காடு அரசர்களின்...

சாயல்- அபி

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது அபி கவிதைகள் நூல் புத்தகத்தை மூடு  விளக்கை அணை உன் அறிதுயிலில் உணரப்படட்டும் உன் மேஜயோரத்தில் புகையும்  கொசுபத்தி போலவோ  ஊதுபத்தி போலவோ  இந்தப் பிரபஞ்சமெங்கும்  நிறைந்துகொண்டிருக்கும் உறக்கமென்பதறியா விழிப்பொன்றின் மாண்பு .   தேவதேவன்.    மேற்கண்ட தேவதேவனின் கவிதை எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று....

காவேரியிலிருந்து கங்கை வரை

காவேரியிலிருந்து கங்கை வரை - மோட்டார் சைக்கிள் பயண அனுபவங்கள் என்ற தலைப்பில் பிரபு மையிலாடுதுறை அவர்கள் நேற்று (21.09.2019) பேசிய உரையை 3 பகுதிகளாக இங்கு தருகிறேன். அழகியசிங்கர் https://www.youtube.com/watch?v=QPX8cWIgKlU https://www.youtube.com/watch?v=g4NUk5ltFNw https://www.youtube.com/watch?v=348iL0naVBs

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9

பகுதி இரண்டு : குருதிமணிகள் - 3 கனகர் தீர்க்கசியாமரை புரவியில் அமரச்செய்து சம்வகையின் புரவியில் தான் அமர்ந்து அரண்மனைக்கு அழைத்துச்சென்றார். சம்வகை உடன் நடந்து வந்தாள். தீர்க்கசியாமர் தன் மகரயாழை மடியில் அமைத்து...