Daily Archive: September 23, 2019

புதுவை வெண்முரசு கூடுகை 30 அழைப்பிதழ்

  அன்புள்ள நண்பர்களே ,   வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி “செப்டம்பர் மாதம்” 30 வது கூடுகையாக. 26-09-2019 வியாழக்கிழமை மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும், புதுவை வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .   கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்” பகுதி பத்து “மண்நகரம் மற்றும் நிறைபொலி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126280

புண்படுத்தாத நகைச்சுவை என்பது…

  அன்புள்ள ஜெமோ நீங்கள் எழுதும் நகைச்சுவை கட்டுரைகளில் விமரிசனம் அத்துமீறிப்போகின்றன என்று எனக்கு தோன்றியிருக்கிறது. சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறீர்கள். நல்ல நகைச்சுவை என்பது எவரையும் கிண்டல்செய்யாததாக இருக்க வேன்டும். எவர் மனதையும் புண்படுத்தக் கூடாது. ஆனந்தவிகடனில் தேவன் எழுதிய நகைச்சுவை அப்படிப்பட்டது. அத்தகைய நகைச்சுவையை நீங்கள் ஏன் எழுதக்கூடாது?   நாதன்     அன்புள்ள நாதன், எவர் மனதையும் புண்படுத்தாத நகைச்சுவை என்பது எங்கே உள்ளது? கேட்பவர்கள் பொதுவாக ஒத்துக் கொள்ளும் நகைச்சுவையை நீங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3741

மொழி மதம் எழுத்துரு- கடிதம்

மொழி,எழுத்து,மதம்- அ.பாண்டியன் அன்பின் ஜெ! அவர்களுக்கு பேரரசன் அவ்ரங்கசேப் (1618 – 1707) ஆட்சியின் இறுதிப் பகுதியில் (1692-ம் ஆண்டு) (ஓரளவு சுயாட்சிகொண்ட) தனியான நிர்வாக அலகாக உருவாக்கப்பட்டதே கர்னாடகா நவாபுகள் எனப்படும் ஆற்காடு அரசர்களின் ஆளுகைப்பகுதி.  கிருஷ்ணா நதியிலிருந்து தொடங்கி காவிரியாற்றைக் கடந்து இன்றைய தமிழ்நிலப்பரப்பை ஆண்ட இந்த அரசர்களை கிழக்கிந்திய கம்பெனி (1600 – 1874) பின்னணியோடும் பிறகு இடைப்பட்ட 1855 – 1874 காலத்தை பிரிட்டிஷ் அரசோடு இணைப்போடும் பொருத்திப் பார்க்க வேண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126080

சாயல்- அபி

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது அபி கவிதைகள் நூல் புத்தகத்தை மூடு  விளக்கை அணை உன் அறிதுயிலில் உணரப்படட்டும் உன் மேஜயோரத்தில் புகையும்  கொசுபத்தி போலவோ  ஊதுபத்தி போலவோ  இந்தப் பிரபஞ்சமெங்கும்  நிறைந்துகொண்டிருக்கும் உறக்கமென்பதறியா விழிப்பொன்றின் மாண்பு .   தேவதேவன்.    மேற்கண்ட தேவதேவனின் கவிதை [வரிகள் இடம்மாறி இருக்கலாம் நினைவில் பதிந்த வகையை மீட்டி எழுதியது] எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று. நயம் விமர்சகர் எவர் கையிலேனும் இந்தக் கவிதை சிக்கினால் அவர் இது கவிதையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125335

காவேரியிலிருந்து கங்கை வரை

காவேரியிலிருந்து கங்கை வரை – மோட்டார் சைக்கிள் பயண அனுபவங்கள் என்ற தலைப்பில் பிரபு மையிலாடுதுறை அவர்கள் நேற்று (21.09.2019) பேசிய உரையை 3 பகுதிகளாக இங்கு தருகிறேன். அழகியசிங்கர் https://www.youtube.com/watch?v=QPX8cWIgKlU https://www.youtube.com/watch?v=g4NUk5ltFNw https://www.youtube.com/watch?v=348iL0naVBs

Permanent link to this article: https://www.jeyamohan.in/126232

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 3 கனகர் தீர்க்கசியாமரை புரவியில் அமரச்செய்து சம்வகையின் புரவியில் தான் அமர்ந்து அரண்மனைக்கு அழைத்துச்சென்றார். சம்வகை உடன் நடந்து வந்தாள். தீர்க்கசியாமர் தன் மகரயாழை மடியில் அமைத்து அதன் தந்திகளின்மேல் வெறுமனே விரலை வைத்திருந்தார். விந்தையான ஒரு சிறு விலங்கு என அவருடைய விரல் தந்திகளின்மேல் அமைந்திருந்தது. அதன் கட்டைவிரலையும் சுட்டுவிரலையும் இணைக்கும் தசை கிழிக்கப்பட்டிருந்தமையால் விரல்கள் மிக விலகி மிக நீண்டு தெரிந்தன. அவர் தலையைச் சுழற்றி உதடுகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125959