Daily Archive: September 14, 2019

ஏன் பொதுப்பிரச்சினைகளைப் பேசுவதில்லை?

  அன்புள்ள ஜெயமோகன, நான் உங்கள் வாசகன். நீங்கள் எழுதும் கட்டுரைகளில் உள்ள சமநிலையான சிந்தனைகளை விரும்பி வாசிக்கக்கூடியவன். நான் எழுதும் முதல் கடிதம் இது. நெடுநாட்களாக என் மனதில் உள்ள கேள்வி இது. இதை நான் உங்கள் இணையதளத்தில் தேடினேன். நீங்கள் சொன்ன பதிலைப் பார்த்தேன். அதாவது நீங்கள் ஏன் முக்கியமான சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்வதில்லை? கருத்துச்சொல்ல ஆரம்பித்தால் தொடர்ந்து அதையே விவாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்கிறீர்கள். எழுத்தாளனின் வேலை அது இல்லை என்கிறீர்கள். என்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25706

கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)

  அன்று நான் எனது தந்தையின் குடிசையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனாக இருந்தேன். அப்போது எனக்கு எத்தனை வயது இருந்திருக்கும்? என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. மிகக் குறைந்த வயது. ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்திருக்கக்கூடும். எனது தாய், தந்தையோடு பட்டறையில் இருந்தாள். சுத்தியலால் அடிக்கும் ஓசையும், விதவிதமானவற்றை வாங்க வருபவர்களது குரல்களும் எப்போதுமே ஒலித்துக்கொண்டிருக்கும் பழகியவர்களது குரல்களும் இப்பொழுதும் என் காதுகளில் ஒலிக்கின்றன.   ரிஷான் ஷெரீஃப் மொழியாக்கம் செய்த கதை. வல்லினம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125815

பின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க அன்புள்ள ஜெ   தங்களின் ஆக சிறந்த படைப்புகளில் ஒன்றான பின் தொடரும் நிழலின் குரல் நாவலை சில நிமிடம் முன் தான் முழுவதுமாக படித்து முடித்தேன்.       நாவலை பல்வேறு தடைகள்,இடைஞ்சல்கள், நேரமின்மை,சோம்பேறிதனம் என கடந்து முடிக்க கிட்டதட்ட தோராயமாக இரண்டரை மாதங்கள் எடுத்து கொண்டேன்.   இந்த புத்தகம் தற்சமயம் பதிப்பில் இல்லை என்றே நினைக்கிறேன்.ஆகையால் தெரிந்த அண்ணனிடம் மன்றாடி பெற்ற பழைய பதிப்பை இரவலாய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125379

எழுத்தாளனின் சாட்சி

சாட்சிமொழி வாங்க இன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் ஓராண்டு காலமாக உங்கள் வாசகன். முதலில் அண்ணா ஹஸாரே பற்றி நீங்கள் எழுதிய புத்தகத்தை வாசித்தேன். பின்பு ரப்பர், இன்றைய காந்தி, உரையாடும் காந்தி ஆகிய புத்தகங்களையும் படித்தேன். ஒரு ஆண்டாக உங்கள் இணையதளத்தை தினமும் வாசித்து வருகிறேன். சாட்சி மொழி புத்தகத்தை ஒரு மாதமாக படித்து வருகிறேன். 300 பக்கங்கள் தான், இருந்தும் ஒரு மாதம் ஆனது. கட்டுரைகள் அனைத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125428