தினசரி தொகுப்புகள்: September 13, 2019

ஆழமில்லாத நீர்

  இரவெல்லாம் மழை முழங்கிக்கொண்டிருந்தது. காலையில் துளிச்சாரலும் காற்றும் சூழ்ந்திருக்க  நடக்கச் சென்றேன். இன்று இந்த மண்ணில் படும் முதல் மானுடக்காலடி என்னுடையது. எனக்குமுன் ஒரு நாய் சென்றிருக்கிறது. சில பறவைகள். அனேகமாகக் கொக்குகள்....

மொழி, எழுத்து, மதம்- அ.பாண்டியன்

ஜாவி-காட்- வனப்பெழுத்தும் வாய்ச்சண்டையும் மும்மொழி கற்றல் வணக்கம் ஜெயமோகன் அவர்களே, உங்கள் மும்ழொழி கல்வி பற்றிய கட்டுரையை வாசித்தேன். அதில் நீங்கள் கூறிய இரு கருத்துகளை தொட்டு சில விடையங்களை அனுபவப்பூர்வமாக பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். காரணம் மும்மொழி...

ஊட்டி கடிதங்கள்

ஊட்டி, அபி, இளவெயில், குளிர் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் ’ஊட்டி குளிர் அபி’ வாசித்தேன். பொள்ளாச்சியிலும் நீங்கள் சொல்லியிருந்த அதே சீதோஷ்ணம், குளிரும் சாரல் மழையும் பச்சை பிடித்திருக்கும் சுற்றுப்புறங்களும் இளவெயிலுமாக இருக்கிறது. அதனாலோ என்னவோ...

காஷ்மீரின் குளிர்

  https://youtu.be/nspiSdUFoNg   அறுபது எழுபதுகளின் இந்தி சினிமாக்களில், வண்ணம் வந்து, ஈஸ்ட்மென் படச்சுருள் அறிமுகமாகி, நவீன ஒளிப்பதிவுக்கலை பரவலாகத் தொடங்கியபின் காஷ்மீர் பேரழகுடன் வெளிப்பட்டிருக்கிறது. காஷ்மீர் ஒரு பொதுக்கனவாக வெகுஜன மோகமாகவே அன்று இருந்திருக்கவேண்டும். டெல்லியில்...