தினசரி தொகுப்புகள்: September 11, 2019
பழையமுகம் (சிறுகதை)
[சிறுகதை] கல்யாணம் உள்ளே வந்து புன்னகைத்து பின்னால் திரும்பி ''வாடி'' என்றான். பூப்போட்ட சிவப்பு சேலையால் முக்காடுபோட்ட ஒரு பெண் உள்ளே வந்தாள். கல்யாணம் ''அண்ணா வேற என்னமாம் வேணுமா?'' என்றான்.
திப்பு சுல்தான் யார் – பி.ஏ.கிருஷ்ணன்
திப்பு மறுபடியும் பேசப்படுகிறார்.சிலருக்கு அவர் சுதந்திரப் போராட்ட வீரர். வெள்ளையரை வெளியேற்ற அயராது பாடுபட்டவர். மதச்சார்பின்மையின் சின்னம். சிலருக்கு அவர் இஸ்லாமிய அடிப்படைவாதி. இந்துக்களை வேரோடு ஒழிக்க, விடாது முயற்சி செய்தவர். இந்திய...
16- 08-2019- கடிதங்கள்
கவிஞனின் ஒருநாள்
அன்புள்ள ஜெ
கவிஞனின் ஒருநாள் ஒரு நல்ல குறிப்பு. அப்படி அடையாளம் காட்டியிராவிட்டால் அந்த ஒருநாள் எவராலும் கவனிக்கப்படாமலேயே போயிருக்கும். ஒருநாளில் இவ்வளவு அற்புதமான கவிதைகளை ஒரு கவிஞன் எழுதியிருக்கிறான் என்பதே மிகமுக்கியமான...
பாலா- வைகுண்டம் -பொருளியல்- விவாதம்
காந்தி – வைகுண்டம் – பாலா
திரு பாலா அவர்களின் நீண்ட பதிலில் மேட்டிமை வாதம், மனச்சாய்வு போன்ற சொற்கள் சற்று வருத்தமளிக்கின்றன.
மக்கள் நலத்திட்டங்களும், ஏன் இலவசங்களும், தவறு என்று நான் சொல்லவேயில்லையே. தொழில்...