தினசரி தொகுப்புகள்: September 9, 2019

அமெரிக்கா நோக்கி…

இன்று முற்காலை மூன்றரை மணிக்கு அமெரிக்கா கிளம்புகிறேன். 6-902019 அன்று நாகர்கோயிலில் இருந்து கிளமபி பெங்களூர் வந்தேன். இங்கே ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். நண்பர்கள் நவீன், ஸ்வேதா, திருமூலநாதன், சங்கர், விஷால்ராஜா...

நாள்தோறும்…

நாள்தோறும் சென்று நோக்காதவனிடம் மனைவி கணவனிடம் என நிலம் சினம் கொள்ளும் என்று குறள் சொல்கிறது செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். பேராசிரியர் ஜேசுதாசன் சிரித்துக்கொண்டே சொன்னார். “எதிரி ஆயிடும்னு சொல்ல்லேல்ல. ஊடிவிடும்னுதான்...

உன்னை அழைக்க மாட்டேன்…

என் உள்ளம் கவர்ந்த இந்தப்பாடலைப் பற்றித் தேடிக்கொண்டிருந்தபோது ஒரு விவாதத்தை கண்டடைந்தேன். 1964ல் வெளிவந்த தோஸ்தி என்ற படத்தில் இடம்பெற்றது இப்பாடல். மராத்தி நடிகர்களான சுஷீல்குமார் சுதீர்குமார் இருவரும் இதில் நடித்திருந்தனர். அவர்கள்...

அமேசான்

அமேசான் குப்பைகள்   அமேசான் ஒரு போட்டி - பென் டு பப்ளிஷ்- நடத்துகிறது. அச்செய்தியை என் இணையதளத்தில் பிரசுரித்து அதை ‘ஊக்குவிக்க’ வேண்டும் என்று ஒர் இளம் எழுத்தாளர் எழுதியிருந்தார். நான் அவருக்கு எழுதிய...

விரல்- கடிதங்கள்

. விரல் தலைமறைவு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   கடந்த மாதம் உங்களுக்கு உடல் காயம் ஏற்பட்ட போது 'சீக்கிரம் நலம் பெறுங்கள்' என்று கடிதம் எழுத நினைத்தேன். ரொம்ப சம்பிரதாயகமாக இருக்கும் என்று எழுதவில்லை. 'விரல்' கட்டுரையில், உங்களுக்கு...