அன்புள்ள ஜெமோ, இது தனிப்பட்ட முறையிலான ஒரு கடிதம். பெயர் இல்லாமல் வெளியிட்டாலும் பிரச்சினை இல்லை. உங்களை பார்ப்பன அடிவருடி என்று பலர் சொல்வதைக் கவனித்திருக்கிறேன். நான் உங்களை தொடர்ந்து வாசித்து வருபவன். எனக்கு முதலில் அவ்வெண்ணம் இருந்தது. இப்போது அப்படி ஒரு சார்புநிலை எடுப்பவர் நீங்கள் என்று தோன்றவில்லை. ஆனால் பிராமணர்களைப் பற்றிய உங்கள் மதிப்பும் அதை நீங்கள் சொல்லிக்கொண்டே இருப்பதும் உண்மையாகவே எனக்கு ஆச்சரியம் அளிப்பவை. நான் பிராமணர்கள் பலருடன் பழகும் வாய்ப்பு …
Daily Archive: September 6, 2019
Permanent link to this article: https://www.jeyamohan.in/125562
திருச்சி இலக்கியம்- கடிதம்
இலக்கியம்- இரு கடிதங்கள் வணக்கம் சார் நலமா..? தங்களின் தளத்தில் வெளியான கிஷோர்குமார் என்பவரின் கடிதத்தையும் அது குறித்து தங்களின் பதிலையும் படித்தேன். திருச்சியை பொறுத்தவரை, நீங்கள் கூறிய பதில் மிக சரியானது. வாசகர்சாலைக்கான கூட்டத்தை திருச்சி மையநூலகத்தில் சுஜாதா சுந்தர் என்பவர் மாதந்தோறும் ஒரு சனிக்கிழமையன்று கூட்டுகிறார். அக்கூட்டம்(?) கூட்டுவதற்கு அவர் படும்பாடுகளை நான் அறிவேன். கூட்ட அரங்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசகர்களை பரவலாக அமர செய்திருப்பதே அவரின் இமாலய முயற்சிதான். தீவிர இலக்கியமெல்லாம் அங்கு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/125930
ராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்
அன்புள்ள ஜெ, நலமா? பாசிஸம் பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன். பா.ரஞ்சித் ராஜராஜன் பற்றி பேசியதற்கு எழுந்த எதிர்ப்பை குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த எதிர்ப்பு ஒரு பல்முனை தாக்குதல். சமீப காலமாக ராஜராஜனை சாதிய ரீதியாக கொண்டாட ஆரம்பித்தவர்களுக்கு ரஞ்சித்தின் ஜாதி அவரை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம். ராஜராஜனையும் தமிழ் பேரரசுகளையும் ஒரு பண்பாட்டு அடையாளமாக முன்னிறுத்திய திராவிட இயக்கத்தினர் பலருக்கு ரஞ்சித் என்றால் ஏற்கனவே எட்டிக்காய். அப்புறம் இருக்கவே இருக்கிறார்கள் இந்துத்துவர்கள். அந்த சர்ச்சையை ஒட்டி நான் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/125929