Daily Archive: August 19, 2019

இலக்கியவிமர்சனம், அயல் இலக்கியம்

மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன் அன்புள்ள ஜெ   சித்துராஜ் பொன்ராஜ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்   ஜெயமோகன் பக்கத்தில் சுனில் கிருஷ்ணன் தமிழகத்துக்கு வெளியே உள்ள தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றி பேசிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது (15 ஆகஸ்டு).   சுனில் என் நண்பர்தான். அவர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றி எழுதியதில் முதல் இரண்டு நாடுகளைப் பற்றி நான் எதுவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125202

ஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை

  ஈரோடு சிறுகதை முகாமில் “1000 மணி நேர வாசிப்பு சவாலில் 766 மணி நேரத்தை கடந்ததன் பொருட்டு என்னைப் பாராட்டி பரிசு வழங்கிய போது நான் செய்த ஏற்புரையின் எழுத்துவடிவத்தை இணைத்துள்ளேன். நன்றி.   சாந்தமூர்த்தி.     வணக்கம்!   ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சரியாக 10-00 மணிக்கு தொடங்கிய கூட்டத்தைப் பார்க்கிறேன்.என்னுடைய கூட்டங்களை நான் 10-00 மணிக்கு தொடங்குவேன்.10-01 க்கு அல்ல.10-00 க்கு.ஒரு புதிய மாவட்டத்துக்கு செல்லும் போது அவர்களுக்கு என்னைத் தெரியாது.முதல் கூட்டத்தில் 400 பேர் இருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125165

அபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்

    அபியின் கவியுலகு ஒரு வித புலன் கடந்த மயக்க நிலையில் கொண்டுவிடுகிறது.  . தொடர்ந்து உருவிலிருந்து அருவிற்கும் எதிராகவும்  தாவிக் கொண்டிருக்கிறது.   மாலை, பாதை, வாசனை  போன்ற மறைபொருள் படிமங்களை மீள மீள கையாளுகிறது. “நான்”  என்னும் உணர்வு என்னிலிருந்து வேறுபட்டு நிற்கும் அனுபவம் ஒரு புறமும் நான் பிறருடன் பிரிதலின்றி இணைந்திருக்கும் அனுபவம் ஒரு புறமுமாக விரித்து வைக்கிறது.  புலன்கடந்த அனுபவங்களை சுட்டி உணர்த்துகிறது. இருப்புக்கும் இருப்பின்மைக்கும் ஊசலாடுகிறது.   பருப்பொருள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124853

மோடியும் முதலையும் -கடிதங்கள்

முதலை மோடி மோடி,முதலை -கடிதம்   மோடி, முதலை,முதலீடு அன்புள்ள ஜெ,   ஏற்கனவே திட்டமிட்ட பயணங்களினால் சிறுகதை அரங்கிற்கு வர இயலவில்லை. ஆனால் எங்கு சென்றாலும் வெண்முரசுதான் கூடவேதான இருக்கு என்ற எண்ணம் அடிமனதில் இருந்து வந்தது. யுத்தம் முடிய முடிய ஒரு பதட்டம் இருந்துகொண்டே இருந்தது. முப்பந்தைந்து வயதிற்குமேல் வாடா போடா என்று அழைக்கும் நண்பர்களை பெற்றுத்தந்த ஒரு நிகழ்காவியம் முடியப்போகிறதோ என்ற பதட்டம் அது.  ஆனால் உபபண்டவர்கள் மறைந்த அன்று ஏனோ ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125212

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50

கதவு மெல்ல தட்டப்பட்டு “அரசி” என ஏவல்பெண்டு அழைத்தாள். திரௌபதி கண்களைத் திறந்தபோது உள்ளம் நடுக்குகொண்டது. அச்சமின்றி விழித்துக்கொள்ள முடியாதவளாக எப்போது ஆனேன்? அவள் எழுந்து அமர்ந்து குழலை கைகளால் நீவி பின்னுக்குச் சரித்தாள். இமைகள்மேல் அரக்கு படிந்திருப்பதுபோல திறக்கமுடியாமல் துயில் அழுத்தியது. கைகளிலும் கால்களிலும் எடையென அது எஞ்சியிருந்தது. அவள் அமர்ந்தவாறே மீண்டும் துயிலில் ஆழ்ந்து தலை தொய்ந்து அசைந்து விழப்போய் விழித்துக்கொண்டாள். “அரசி, இளைய பாண்டவர் பீமசேனன் வந்துள்ளார்” என்றாள் சேடி. அவள் எழுந்துகொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125144