தினசரி தொகுப்புகள்: August 4, 2019

அன்றைய கூண்டுகள் அன்றைய சிறுவெளிகள்.

மலையாளத்தின் முக்கியமான படங்களில் ஒன்று ‘சாலினி என்றே கூட்டுகாரி’. மலையாள ‘புதிய அலை’ இயக்குநர்கள் முறையே பரதன், ஐ.வி. சசி, மோகன். அவர்களுக்கு எழுத்தாளராக இருந்த பத்மராஜன் பின்னர் இயக்குநரானார். பெரும்பாலும் இவர்களுக்கெல்லாம்...

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் ‘தன்னறம்’

விதைவழிச்செல்க நம்மாழ்வார், பேச்சினூடேயே உடைந்தழுது கண்ணீரோடு விக்கிநின்ற தருணங்கள் சிலவுண்டு. அப்படியானதொரு தருணம்தான் இப்போது ஞாபகமடைகிறது. நீராதரங்களைக் காப்பதற்கான விழிப்புணர்வுப் பயணம் சில ஆண்டுகள் முன்பு ஈரோட்டில் நிகழ்ந்தது. காலிங்கராயன் கால்வாய் கரையோரத்துக் குழந்தைகள்,...

கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்

அபி கவிதைகள் 150 அபி கவிதைகள் அழியாசுடர்கள் அபி விக்கிப்பீடியா தமிழ் கவிஞர்களில் தனித்துவமானவர் அபி. வானம்பாடி கவிஞராய் படைப்புப் பயணத்தைத் தொடங்கினாலும் வானம்பாடிகளின் உரக்கப் பேசுதல், சந்தக் கவிதைகள், சமூக-அரசியல் கவிதைகள் ஆகிய பாணிகளைவிட்டு மிகத்...

தொல்விந்தைகள்- கடிதங்கள்

Understanding ancient geometric earthworks in southwestern Amazonia Hundreds of ancient earthworks built in the Amazon https://news.nationalgeographic.com/news/2010/01/100104-amazon-lost-civilization-circles/ அன்புள்ள ஜெயமோகன்   வணக்கம்.   கற்காலத்து மழை தொடர்ந்து மனக்கிளர்ச்சி ஊட்டுகிறது.   15 ஆண்டுகட்கு முன் தமிழில் வெளிவரும் "கலைக்கதிர்"...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35

காட்டுக்குள் தங்கள் காலடி ஓசைகள் சீராக முழங்கி சூழ்ந்து வர நடந்துகொண்டிருந்த இளைய யாதவரும் பாண்டவர்களும் களைத்திருந்தனர். அரைத்துயில் அவர்கள் உள்ளங்களை மூடியிருந்தது. அகச்சொற்கள் தயங்கித் தயங்கி சென்றுகொண்டிருந்தன. அவர்களில் பீமனே பெரிதும்...