Daily Archive: August 3, 2019

சிறுகதை அரங்கு- ஈரோடு அறிவிப்பு

  ஈரோட்டில் நண்பர்கள் ஒருங்கமைக்கும் சிறுகதைப் பயிலரங்கத்தில் இதுவரை 70 பேர் பங்கெடுப்பதாக பதிவுசெய்திருக்கிறார்கள். 100 பேர் வரை பங்கெடுக்க இயலும். ஆகவே இதுவரை பதிவுசெய்யாதவர்கள் பதிவுசெய்துகொள்ளலாம் என்று கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.   நிகழ்ச்சியில் சிறுகதைகள் மீதான வாசிப்புக்கும், எழுத்துக்குமான பயிற்சி  அளிக்கப்படும். அரங்கை நடத்தும் எழுத்தாளர்கள் கீழே   மாணவர்களுக்கு கழிவு உண்டு. நேரில் பணம் அளிக்க விரும்புபவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்   ஜெ [தேவிபாரதி]   [எம்.கோபாலகிருஷ்ணன்] [விஷால்ராஜா]   நண்பர்களே,   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124690

அண்ணா ஹசாரேயின் துரோகம்!

அண்ணா ஹசாரேவின் தோல்வி அண்ணா ஹசாரே மீண்டும் அண்ணா ஹசாரே,ராலேகான் சித்தியில்   அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.;   வணக்கம்.   கடந்த 2013 ம் ஆண்டில் அன்னா ஹசாரே திடீரென இந்தியாவின் மீட்பராக முன் வைக்கப்ட்டு லோக்பால் மசோதா தான் முன் வைக்கும் வடிவில் நிறைவேற்ற வற்புறுத்தி போராட்டம் நடத்த நீங்கள் உட்பட பலரும் அவரின் வழக்குரைஞர்களாக அவதாரம் எடுத்தீர்கள். அன்றைய ஐ.மு.கூ அரசு நிகழ்வுகளின் பின்னணி பற்றி புரியாமல் திகைத்து நின்றது. ஆனால் இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124553

அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்

அபி கவிதைகள் 150 அபி கவிதைகள் அழியாசுடர்கள் வணக்கம், பல நாள் கழித்து கடிதம் எழுதுகிறேன். கவிஞர் அபி குறித்து கேள்விப்பட்டதுண்டு அதிகம் படித்ததில்லை. இனி படிக்க வேண்டியவற்றில் குறித்துள்ளேன். விக்கிப்பீடியாவில் இவர் குறித்து கட்டுரை இல்லை என்பதைக் கவனித்தேன்(தற்போது கட்டுரையை உருவாக்கிவிட்டேன்). கவனிக்கப்பட வேண்டிய ஆளுமைகளை அங்கீகரிக்கும் தங்கள் அமைப்பிற்கும் கவிஞர் அபிக்கும் வாழ்த்துக்கள். நீச்சல்காரன் அபி விக்கிப்பீடியா   அன்புள்ள ஜெ,   கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டமைக்கு மகிழ்ச்சி. கவிதைகளை இப்போதுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124671

குர்ரதுலைன் ஹைதர், எழுத்தாளர்கள்,கோவை

  அன்புள்ள ஜெ., கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாம் கூடுகை வரும் ஞாயிறு, ஜூலை 28 அன்று காலை 10.30 மணிக்கு கூடவிருக்கிறது. குர்அதுல்ஹைன் ஹைதர் எழுதிய அக்னி நதி நாவலின் மீதான கலந்துரையாடல் நிகழும். கோவையில் புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இவ்விழாவின் ஒரு அங்கமாக இந்த கூடுகையை கோவை கொடீசியா வளாகத்திலேயே அமைக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். நிகழ்வில் கொடீசியா நண்பர்களும் கோவையின் முக்கிய மனிதர்களும் கலந்துக் கொள்வார்கள். இந்த ஆண்டின் புத்தகத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124548

இன்றைய காந்திகள், லடாக்- கடிதம்

நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம் கங்கைக்கான போர் -கடிதம் நீர் நெருப்பு – ஒரு பயணம் டமருகம் இசைப்பள்ளி துவக்கவிழா அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இன்றைய காந்திகள் என்ற தலைப்பில் பாலா எழுதிய நூல் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் புத்தகத்தின் இறுதி வடிவத்தை அளிப்பதாக பாலா கூறியிருக்கிறார்கள்.மிகவிரைவில் புத்தகத்தை தயார் செய்தற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறோம். உரையாடும் காந்தி புத்தகமும் தன் மீட்சி புத்தகமும் வாசர்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்றுள்ளது .மேலும் பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124720

துயருற்ற கிறிஸ்து

விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம் அன்புள்ள ஜெ,   தடம் இதழில் வெளிவந்த நத்தையின் பாதை தொடர் மூலம் கஸண்ட் ஸகீஸின் கிறிஸ்துவின் இறுதிச்சபலம் வாசிக்க நேர்ந்தது. என் சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவை ஒருபோதும் அணுக்கமாக உணர்ந்ததில்லை. அதற்குக் காரணம் பள்ளியிலும்,மறைவகுப்புகளிலும் கிறிஸ்துவை ஒரு கண்டிப்பான பேராசிரியராகவே நிறுவியிருந்தார்கள். சிற்றின்பத்தை விட்டுவிட்டு ஏசுவிடம் சரணடையுங்கள் என்னும் கூற்றை கேட்கும்போதெல்லாம் குற்றவுணர்வு ஆட்கொள்ளும்.சாத்தானின் போர்வையில் வரும் பாலியல் கொந்தளிப்புகளை சேசுவே ரட்சியும் என்று சொல்லியும் விரட்ட முடிந்ததில்லை.   பிற்காலத்தில் தும்மும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125011

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34

துரியோதனன் ஓர் அருகமைவை உணர்ந்தான். விழிகளை மூடி, மூக்கு உணர்விழக்க, செவிகள் ஒலிதுறக்க, உடலை உடல் மறக்க அமைந்திருக்கையிலும் தன்னுள் இருக்கும் தன்னை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். அருகமைவு அதைப்போல் ஓர் இருப்பாக அவனுள் தான் முதலில் அறியப்பட்டது. பின்னர் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் அவனை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். மறுகணம் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் அவனை நோக்கி அருகே நின்றிருப்பவனை அவன் நோக்கினான். பின்னர் இருவரையும் அப்பால் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். விழிகளைத் திறந்தபோது அவன்முன் ஸ்தூனகர்ணன் நின்றுகொண்டிருப்பதை கண்டான். அவனை விழியிமைக்காமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124739