2019 July 29

தினசரி தொகுப்புகள்: July 29, 2019

கற்காலத்து மழை-4

  இந்தப்பயணம் மழையில் செல்வதையும் இலக்காகக் கொண்டது. நாங்கள் மழைப்பயணம் செல்லத் தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. முன்பெல்லாம் மழைப்பயணம் என்றால் கேரளத்தின் தேவிகுளம் பீர்மேடு வாகைமண் பகுதிகளுக்குச் செல்வோம். கவி, பரம்பிக்குளம் என...

பழைய முகங்கள் -கடிதங்கள்

பழைய முகங்கள் அன்புள்ள ஜெ பழைய முகங்கள் ஒரு நல்ல கட்டுரை. ஏற்கனவே நீங்கள் எழுதிய பழைய முகம் என்னும் கதையை ஞாபகப்படுத்தியது. சினிமா ஒரு மாஸ் ஆர்ட். அது பண்பாட்டின் டிராயிங்ரூம். அங்கிருந்து சிலமனிதர்கள்...

பாவனைகள் -கடிதங்கள்

நீர் என்ன செய்தீர் நமது பாவனைகள்   அன்புள்ள ஜெ   நமது பாவனைகள் ஒரு கூர்மையான குறிப்பு. நாம் தனிப்பட்ட முறையில் ஒரு வகையில் இருக்கிறோம். கூட்டமாக இருக்கையில் இன்னொருவகையான பாவனையை மேற்கொள்கிறோம். கூட்டமாக இருக்கும்போது தர்மம் நியாயம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-29

காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கையில் கிருபர் தன் உள்ளம் மானுடருக்காக ஏங்குவதை உணர்ந்தார். நாகர்களின் அடியுலகில் இருந்தபோது அவர் மேலே வர விரும்பியது ஏன் என்று அப்போது புரிந்தது. மானுட உடல்களை விழிகள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது....

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

கவிஞர் அபி இணையதளம்   2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த கவிஞர் அபி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அபி அவர்களை நேரில் சந்தித்து மூன்று மாதம் முன்னரே இச்செய்தியை அறிவித்தோம்.   அபியின் இயற்பெயர் ஹபிபுல்லா.  மேலூர்...