2019 July 27

தினசரி தொகுப்புகள்: July 27, 2019

கற்காலத்து மழை

  பெங்களூரை விட்டு வெளிவந்த உடனே நிலப்பகுதி மாறிவிடுவது ஆச்சரியம்தான். திடீரென ராயலசீமாவுக்குள் ஆளில்லா நிலப்பரப்பில் நுழைந்துவிட்டதுபோல. உண்மையில் பெங்களூரே இப்படி ஒரு பாறைநிலப்பகுதிக்குள் தான் கட்டப்பட்டிருக்கிறது. நகரத்திற்குள் பல பாறைப்பகுதிகள் உள்ளன. பல...

நடந்தே தீரணும் வழி…

பயணியின் கண்களும் கனவும் வணக்கம் ஜெ இது நான் எழுதும் 3வது கடிதம். முந்தைய கடிதங்கள் உங்கள் தளத்தில் பிரசுரமாகியுள்ளன. ஜப்பான் பயணம்,சூரியனின் தேர் பிறகு  மீண்டும் பயணிக்கும் ஜெ. இதையெல்லாம் படிக்கும்போது முன்பு பரதேசியாக  பயணித்த எல்லா...

தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கதை -கடிதங்கள்

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா அன்புள்ள ஜெ   தகவலறியும் உரிமைச்சட்டம் நீர்த்துப்போக வைக்கப்படும் சூழலில் இன்று அருணா ராய் பற்றி உங்கள் தளத்தில் பாலா எழுதிய கட்டுரை அந்தச் சட்டம் உருவான...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27

திருஷ்டத்யும்னன் தேரிலேறி நின்று சூழ நோக்கினான். விழிதொடும் தொலைவுவரை ஒரு மானுட அசைவுகூட இருக்கவில்லை. பதிந்து உறைந்த கரிய அலைகளைப்போல மானுட உடல்கள் தெரிந்தன. அவை மெல்ல நெளிந்து ததும்பிக்கொண்டிருப்பது போலவும் அசைவிலாது...