2019 July 20

தினசரி தொகுப்புகள்: July 20, 2019

கவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது

2019 ஆம் ஆண்டுக்கான ஆத்மாநாம் விருது கவிஞர் வெயில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கவிஞர் வெய்யில் எழுதிய “அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பு கவிதை விருது”க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது “கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”, ரூபாய் 50,000...

கதிரவனின் தேர்-8

  ஆறாம் தேதி மாலையில் சென்னைக்குக் கிளம்புவதாகத் திட்டம். ஆகவே அன்று பகலில் புவனேஸ்வரில் எஞ்சும் முதன்மையான ஆலயங்களைப் பார்த்துவிடலாம் என்று எண்ணினோம். புவனேஸ்வர் ஓர் ஆலயநகரம். இங்குள்ள அனைத்து ஆலயங்களையும் பார்க்க ஒருமாதமாவது...

யானை டாக்டர் மீண்டும்…

சூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இருதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்... யானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் வாஞ்சையோடு பகிர்ந்துகொண்ட புத்தகங்களுள் ஒன்று இது....

தம்மம் தோன்றிய வழி…

அன்புள்ள சார், எழுத்தாளர் விலாஸ்சாரங் எழுதிய ஆங்கில நாவலான "The Dhamma man" நாவலை ' தம்மம் தந்தவன்' என்று தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். ‘நற்றிணை’ பதிப்பித்துள்ள இந்நாவல் சென்ற சனிக்கிழமையன்று வெளியானது. இது புத்தரின்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20

யுதிஷ்டிரன் அந்தப் போரை தனக்கும் தன் வில்லுக்கும் இடையேயான முரண்பாடாகவே உணர்ந்தார். தயை மிக மெல்லியதாக இருந்தாலும் உறுதியானதாக இருந்தது. அதன் நாண் இறுகக்கட்டிய யாழின் தந்திபோல் விரலுக்கு வாள்முனையென்றே தன்னை காட்டியது....