2019 July 17

தினசரி தொகுப்புகள்: July 17, 2019

கதிரவனின் தேர்- 5

https://youtu.be/p7I59uWU4FY இந்தியப்பயணம் 21, பூரி   காலையிலேயே அய்யம்பெருமாள் வந்து புரி தேர்த்திருவிழாவுக்கு அழைத்துச்சென்றார். அவருடைய காரிலேயே சென்றோம். எங்களுக்கான அனுமதிச்சீட்டுகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தன. நாங்கள் செல்லும்போது பெரிதாகக் கூட்டம் கண்ணுக்குப் படவில்லை. உண்மையில் நாங்கள் சென்றது...

நரம்பில் துடித்தோடும்  நதி – சுனில் கிருஷ்ணன்

ஒருதுளி இனிமையின் மீட்பு (2019 ஆம் ஆண்டு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழாவில் நிகழ்ந்த சிறுகதை அமர்விற்காக எழுதப்பட்ட கட்டுரை - சுனில் கிருஷ்ணன்) பச்சை நரம்பு ஈழ எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் இரண்டாவது சிறுகதை...

மீள்வும் எழுகையும்

அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு, நான் விஷ்ணுப்பிரியா. எனது அப்பா அம்மாவின் பூர்வீகம் சிவகாசிக்கு அருகில் உள்ள செங்கமலம் நாச்சியார்புரம். அப்பா சீனிவாசகம், அம்மா சீனியம்மாள், அக்கா கீதா. அப்பாவின் வேலைநிமித்தமாக கென்யா, டான்சானியா உள்ளிட்ட...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17

துரியோதனனின் கால்கள் சேற்றிலிருந்து அடிமரங்கள்போல் எழுந்து நின்றதை பீமன் கண்டான். அவை சேற்றுக்குள் புதையப் புதைய நடந்தன. சேறு உண்ணும் உதடுகள்போல் ஒலியெழுப்பியது. கால்கள் எழுந்து அகன்றபோது புண் என திறந்து கிடந்தது....