2019 July 11

தினசரி தொகுப்புகள்: July 11, 2019

பழைய முகங்கள்

கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பின் என் இளமைக்கால நினைவுகளில் ஒன்றான இந்தப்பாடலைக் கண்டடைந்தேன். முன்பெல்லாம் திருவனந்தபுரம் வானொலியில் அவ்வப்போது ஒலிபரப்பாகும். இணையம் எல்லாவற்றையும் அழிவற்றதாக்குகிறது. இந்தப்பாடல் நான் பிறந்த ஆண்டு , பிறப்பதற்கு ஒருமாதம் முன்...

கம்பன் மொழி

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி கம்பன் நிகழாத களங்கள் கம்பன் கண்ட மயில் கம்பனும் குழந்தையும் கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி கம்பராமாயணம் வகுப்பு அணிகளின் அணிநடை தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில் அன்புள்ள ஜெயமோகன், கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல். நாட்டு படலம் முப்பத்தி நாலாவது பாட்டு. ஆறு பாய் அரவம்,...

வீரமான்: ஒரு சந்திப்பு

நான் எப்போதுமே என் நண்பர்களிடம் சொல்வதுண்டு. விற்பனையின் எண்ணிக்கையையும் வெளியீட்டின் லாபத்தையும் மையமாக வைத்து செயல்படும் ஒத்த சிந்தனையை உடைய நவீன இலக்கியவாதியைவிட கருத்தியல் ரீதியாக முற்றும் முழுதாக முரண்பட்ட பல மரபான...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11

சாத்யகி தேர் மேல் ஏறி நின்று அதை ஓட்டிய புதிய பாகனிடம் “செல்க!” என்றான். தேர் முன்னெழுந்து சென்றபோது அவன் தன்னைத் தொடரும்படி படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அவனுடைய கையசைவு விளக்கொளிச் சுழலாக மாறி...