தினசரி தொகுப்புகள்: July 8, 2019

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -14

ஒரு நகரை நாம் ஒற்றைநோக்கில் பார்க்க முடியாது. அதிலும் வரலாற்று நகர்களை ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கப்பட்டவையாகவே பார்க்கவேண்டும். தொன்மையான வரலாற்று நகர்கள் பற்பல காலகட்டங்கள், பற்பல பண்பாட்டுத் தளங்கள் கொண்டவை. மதுரையைப் பார்க்க...

முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா– அனோஜன் பாலகிருஷ்ணன்

ஆசி கந்தராசா பயணியின் புன்னகை தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து...

யுவன் ,கடிதங்கள்

  நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள் விமர்சனக் கட்டுரைகள் – கடிதங்கள் யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி அன்புள்ள ஜெ   நலம்தானே? சமீபத்தில்தான் யுவன் சந்திரசேகரின் புனைவுலகம் பற்றி சுரேஷ் பிரதீப் எழுதிய நீண்ட கட்டுரையை வாசித்தேன்....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8

சகுனி “நான் கவசங்கள் அணிந்துகொள்ள வேண்டும்... பொழுதாகிறது” என்றார். அஸ்வத்தாமன் கிளம்ப கிருதவர்மன் அந்தப் பாவையை நோக்கியபடி நின்றான். துரியோதனன் அப்பால் ஒரு கல்மேல் அமர அவனுக்கு கால்குறடுகளை அணிவிக்கத் தொடங்கினர்...