தினசரி தொகுப்புகள்: July 7, 2019
ஜப்பான், ஒரு கீற்றோவியம் -13
காமகுரா ஜப்பானின் வரலாற்றின் அடித்தளத்தில் மண்ணில் படிந்து கிடக்கும் நகரம். ஜப்பானிய வரலாறே அதிலிருந்துதான் தொடங்குகிறது. ஒப்புநோக்க நம்முடைய மாநகர் மதுரைக்கு நிகரானது. மதுரை இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக பெருநகராகவும் தலைநகராகவும் திகழ்ந்திருக்கிறது....
பிரபலஎழுத்தாளர் எனும் விசித்திர உயிரினம்- இசை
அந்திமழை இதழில் வெளிவந்த கட்டுரை.
ஒரு முறை சக எழுத்தாளரொருவர் “பிரபலம்” என்கிற செருக்கில் நான் தருக்கித் திரிவதாக வசை பாடியிருந்தார். நான் ரொம்பவும் பதறிவிட்டேன். வருத்தம் சூழ்ந்து கொண்டது. கொஞ்சூண்டு ஆனந்தமும். ஆனந்தம்...
நட்பெதிரி
அன்பு ஜெயமோகன்,
friend, enemy ஆகிய இரண்டு சொற்களையும் சேர்த்து frenemy என்னும் சொல் வழங்கி வருகிறது. இதை a person or organization that you are friends with because it...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-7
சகுனி இறங்கி வந்தபோது கீழே கிருதவர்மன் நின்றிருப்பதை கண்டார். கிருதவர்மன் புரவியிலிருந்து இறங்கி அவரை நோக்கி வந்து அவர் கையைப் பற்றி இறுதிப் படியிலிருந்து கீழிறங்க உதவினான். மூச்சிரைக்க அவன் தோளைப் பற்றியபடி...