Monthly Archive: June 2019

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் எம்.எஸ் அவருடைய தனிப்பட்ட சில சேகரிப்புகளை எனக்குக் காட்டினார். அவற்றில் பெரும்பாலானவை நேஷனல் ஜியோஜிகிராஃபிக் நேச்சர் முதலிய பத்திரிகைகளிலிருந்து வெட்டி சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள். அன்று அந்தப்படங்களை பார்க்கும்போது ஒரு விந்தை உணர்ச்சி உருவாகியது. ஒருவகை கடந்தகால ஏக்கம். ஆனால் அப்போது என்னுடன் இருந்த இளம் நண்பர் ஒருவர் திரும்பிவரும்போது “அந்தப்படங்களை எல்லாம் எதற்காக வெட்டி சேர்த்திருக்கிறார்?” என்று என்னிடம் கேட்டார் நான் “அந்தக் காலகட்டத்தை உங்களால் உணர முடியாது” என்று சொன்னேன். இன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123010

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனித வாங்க பனிமனிதன் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ வணக்கம்… தத்துவம், வரலாறு ,அறிவியல் ,அரசியல், ஆண்மீக,பயணக் கட்டுரைகள் என பல தளங்களில் நீங்கள் எழுதினாலும் புனைவு எழுத்தாளராக நீங்கள் தரும் இன்பம் சொல்லிவிட முடியாதது. பெருங்கனவுகளின் உலகில் நீங்கள் வாழ்கிறீர்கள், இந்த நடைமுறை யதார்த்த உலகில் வலுவாக கால்களை ஊன்றிக் கொண்டே விண்ணில் பறக்கிறீர்கள். எந்த ஒரு கலைப்படைப்பும் வெற்றி அடைகையில் மண்ணில் விண்ணை சமைக்கிறது, பனிமனிதன் அவ்வாறான ஒரு ஆக்கம். குழந்தைகளை மையப்படுத்திய ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122431

செல்பேசித் தமிழ் -கடிதங்கள்

மாயாவிலாசம்! அன்புள்ள ஜெ, பயனுறு எழுத்தை செல்பேசியில் அடிக்கலாம், இலக்கியத்தை அடிக்க முடியுமா என்று சந்தேகமாகவே உள்ளது. கண்டிப்பாக மொழிச்சிபாரிசு செய்யும் மென்பொருளின் உதவியுடன் அடிப்பது மிகமிகப்பிழையானது. நான் வேலை செய்யும் நிறுவனத்தின் நெறிகளில் ஒன்று கடிதங்களை இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்பது. சாதாரண செய்திக்கடிதங்களுக்கு வழக்கமான ஃபார்மாட் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட கடிதங்கள் தனிப்பட்ட முறையிலேயே எழுதப்படவேண்டும். புதிய சொற்கள் சொற்றொடர்கள் இருக்கவேண்டும். வழக்கமான சொற்றொரர்கள் டெம்ப்ளேட்கள் இருக்கக்கூடாது. உண்மையில் ஒருவருக்கு தனிப்பட்டமுறையில் எழுதும்போது டெம்ப்ளேட்டுகளைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123016

அரியணைகளின் போர் – வாசிப்பு -கடிதங்கள்

காட்சியூடகமும் வாசிப்பும் – ஓர் உரையாடல்  போதைமீள்கையும் வாசிப்பும் அரியணைச் சூதுகளும் வாசிப்பும் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா.? அண்மையில் அவசரகாலக்கட்டத்தில் வாழும் ஒரு நண்பரைச் சந்தித்தேன். உங்களது தளத்தில் நீங்கள் வேண்டுமென்றே நீட்டி நீட்டி எழுதுகுறீர்கள் என்று கூறினார். இது என்னை சீண்டியது, இருப்பினும் வாசிப்பு என்னும் கடின உழைப்பை பயின்றுக்கொண்டிருக்கும் நான் அதன் மூலம் கிடைத்த நிதானத்திலும் அந்நிதானம் இருந்தால் மட்டுமே சிந்தனை உருவாகும் என்பதாலும் சற்றே நிதானித்து அவரிடம் சிலவற்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123086

அமேசான் குப்பைகள்

அன்பின் ஜெ, 1000 மணி நேர வாசிப்புச் சவாலுக்காக கிண்டில் படிப்பானில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன். மற்ற கண்டுபிடிப்புகளைப் போல இதையும் abuse செய்ய ஆரம்பித்துவிட்டனர். தினமும் ஆயிரக்கணக்கான குப்பைகள் புத்தகம் என்ற பெயரில் கொட்டப்படுகின்றன. அதை எழுதியவர்களுக்கு எழுத்துப்பிழைகளைத் திருத்தும் அளவு கூட மெனக்கெடல் இல்லை. இணையம், முகநூல் போன்று கிண்டில் வெளியீடும் ஆரவார வெற்றுக் கூச்சல் ஆகிவிடும் போல. சமீபத்தில் நடந்த pen to publish போட்டியே இதற்கு சாட்சி. இந்தக் குப்பைகளை விட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122441

சல்வா ஜூடும் -சா. திருவாசகம்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,   வணக்கம்.   விசிக அலுவலகம் சென்னையில் நேற்று நடந்த பொன்பரப்பி உள்ளிட்ட சாதிய மதவாத பாசிச நிகழ்வுகளுக்கு எதிரான கண்டன உரை நிகழ்வில் உங்களைப் பார்த்தேன். இதற்கும் முன்பு உங்களை ஓரிரு மேடைகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் பேச தோன்றியதில்லை். காரணம் நீங்கள் அறிந்ததுதான். உங்களுக்கு இடப்பட்டிருக்கும் முத்திரை.   ஆனால், சமீப காலமாக தொல்.திருமாவளவன் என்கிற அரசியல் ஆளுமை குறித்து மிக நேர்மையான கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லிவரும் உங்களிடம் உரையாட வேண்டும் என்கிற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123063

விமர்சனக் கட்டுரைகள் – கடிதங்கள்

  நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள் உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன் அன்புள்ள ஜெ   சமீபத்தில் உங்கள் தளத்தில் வெளிவந்த இரு விமர்சனக்கட்டுரைகள் முக்கியமானவை. சுரேஷ்குமார இந்திரஜித் பற்றிய சுனில் கிருஷ்ணனின் விமர்சனக் கட்டுரை. யுவன் சந்திரசேகர் பற்றிய சுரேஷ் பிரதீப்பின் விமர்சனக் கட்டுரை   இப்படைப்பாளிகளைப் பற்றிப் பொதுவாக விமர்சனங்கள் வருவதில்லை. அதிகம்பேர் படிப்பதும் இல்லை. இந்நிலையில் உங்கள் தளத்தில் உங்கள் சக எழுத்தாளர்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123077

பெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- கடிதங்கள்

பெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள் அன்புள்ள ஜெ, பெங்களூரில் நிகழும் இலக்கியச் சந்திப்புகள் குறித்து வாசகர் ஒருவர் கேட்டிருந்ததைக் கவனித்தேன். இதுவரை நான் பங்குபெற்ற/ பங்குபெறும் இலக்கியச் சந்திப்புகள் பற்றிய குறிப்பை அளிக்கவிரும்புகிறேன். பெங்களுரில் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் நடத்திவந்த கம்பராமாயண வாசிப்பு பற்றி அறிவீர்கள். அதுபற்றி உங்கள் தளத்திலும் முன்னர் வெளிவந்திருக்கிறது (https://www.jeyamohan.in/71291#.XQsvmMgzaUk , https://www.jeyamohan.in/72048#.XQsvZcgzaUk  ). மொத்தம் 139 வகுப்புகளாக கம்பராமயணத்தின் முதல் பாடலிலிருந்து இறுதிப்பாடல் வரை நிகழ்ந்த வாசிப்பு அது. ஒவ்வொரு வாரமும் 2013 ஏப்ரல் முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122970

நிகரற்ற மலர்த்தோட்டம்

அழியா வண்ணங்கள் கலைக்கணம் மலையாள எழுத்தாளர் கே.சுரேந்திரனை [1921- 1997]  நான் ஒருமுறை பார்த்திருக்கிறேன். அன்றைய தபால் -தந்தி துறை ஊழியர். ஆகவே எங்களுடைய ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். மலையாள இலக்கியவாதிகளில் புகழ்பெற்றவர். நாராயணகுருவைப்பற்றி குரு என்ற நாவlலையும் குமாரனாசானைப் பற்றி மரணம் துர்ப்பலம் என்ற நாவலையும்  எழுதியவர். அவருடைய ஜ்வாலா, காட்டுகுரங்கு, தேவி, மாயா ,சீமா போன்ற நாவல்கள் திரைப்படங்களாக வந்து வெற்றிபெற்றவை. விரிவான இலக்கிய அறிமுகக்குறிப்புகளும் எழுதியிருக்கிறார்.   அவருடைய தேவி என்னும் நாவலின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122599

ஆசிரியன் குரல்

நான் எந்தக் கொள்கைக்கும்,எந்தக் கூட்டத்துக்கும் எப்போதும் தாலிகட்டிக்கொண்டதில்லை.இந்தக் கதையினால் சோஷலிசத்துக்கு என்ன லாபம் என்று கேட்கிறார்கள்.எத்தனையோ சமுதாயப் பிரச்சனைகள் இருக்க,இதை ஏன்  எழுதவேண்டும் என்கிறார்கள். கீழ்வெண்மணியில் உயிரோடு கொளுத்தப்பட்ட நாற்பத்திஐந்து ஹரிஜன விவசாயிகளைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்கிறார்கள். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள குமுறல்களைப் பற்றி எழுதியிருக்கலாமே என்கிறார்கள்.   இவர்களது யோசனைக்கு மிக்க நன்றி என்று சொல்வதைத் தவிர, இவற்றுக்கு என்னிடம் இலக்கியரீதியான வேறு பதில் இல்லை.நான் எழுதியதைப்பற்றி விமர்சனம் செய்ய வந்தவர்கள், நான் எழுதாததைப்பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123072

Older posts «

» Newer posts