2019 June 21

தினசரி தொகுப்புகள்: June 21, 2019

இல்லாத மணிமுடி

வெண்முரசின் அடுத்தநாவலின் மிகப்பெரிய சிக்கலாக இருந்தது அது ஏற்கனவே உச்சத்தில் இருந்தது என்பதே. உச்சத்திலிருந்து மேலும் உச்சத்திற்குச் செல்லமுடியாது. பதினேழாம்நாள் போர் என்பது ஒரு பெரும் எரிபரந்தெடுத்தலாக, எரிகொடையாக நிகழ்ந்து முடிந்தபின் இனி...

செங்கோட்டை ஆவுடையக்கா -கடிதம்

ஆவுடையக்கா ஆச்சரியம் தரும் ஆவுடை அக்காள் செங்கோட்டை ஸ்ரீஆவுடையக்காளின் புகழ்பெற்ற எச்சில் பாட்டு இனிய ஜெயம்   அக்கமாகாதேவி குறித்து பாவண்ணன் கட்டுரை வழியே அவரது பாடல்களை தேடி வாசித்துக் கொண்டிருந்தபோது, சுட்டிகளின் வரிசையில்   செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல்...

கல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்

கடிகை முத்துப் புலவர் எட்டயபுரம் ஜமீன்தாரின் புணர்ச்சித் திறனைப் பற்றி பல கவிதைகள் பாடியிருக்கிறார். இன்று ஜமீன்தார் இருந்தால் pedophile என்று உள்ளே தள்ளியிருப்பார்கள். எல்லா ஊர்களிலிருந்தும் அவருக்குப் பெண்கள் வருகிறார்கள் என்பதை...

உள்ளத்தின் புன்னகை

’வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு –தீயின் எடை திரையில் இயற்கையாக அமையும் புன்னகை முகம் மிக அரிது எனவும் நமது  நடிகர் நடிகைகளில் அதுபோன்று இயற்கையாக புன்னகைப்பவர்கள் வெகு சிலரே  என்றும் நீங்கள் சில...