தினசரி தொகுப்புகள்: June 17, 2019
ரயிலில் வாசகர்கள்
வழக்கமாக ரயில்களில் பேசாமலேயே அமர்ந்திருப்பேன். எவர் என்ன கேட்டாலும் ஒற்றைச் சொல். பெரும்பாலும் புத்தகம் எடுத்து பிரித்துக்கொள்வேன். ஆனால் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டும் ஆட்களை வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருப்பேன். எவருக்கும் என்னை தெரியாது என்பது...
இலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்! – பாலா
’சேவா’, ( Self Employed Women’s Association) என்னும் நிறுவனம், உலகின் முறை சாராப் பெண் பணியாளர்களுக்கான (employees of informal sector) மிகப் பெரும் தொழிற்சங்கம். இந்தியாவின் தொழிலாளர்களில் 92% பேர்,...
அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்
பிரபஞ்ச மெளனம்- டெட் சியாங்
முழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி
தக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக்
அஸ்பெஸ்டாஸ் மனிதன்-ஸ்டீபன் லீகாக்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
பாரி மொழிபெயர்த்த ரே பிராட்பரியின் முழுக்கோடையும் ஒரே நாளில் சிறுகதை வாசித்தேன். சிறுமி...
சயந்தனின் ‘பூரணம்’
சயந்தன் - பூரணம்
அன்புள்ள ஜெ,
உங்களுடைய தளத்தில் வரும் கடிதங்களையும் விமர்சனங்களையும் கிரமமாக வாசிப்பவன் நான். நான் ரசித்து வாசித்தவை பற்றி இங்கே எழுத வேண்டும் என்று நினைத்தாலும் என்னுடைய எழுத்தின் போதாமை பற்றிய...