2019 June 13

தினசரி தொகுப்புகள்: June 13, 2019

சென்னை குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள் சென்னைக்கு ஏப்ரல், மே மாதங்களில் வந்தால் நான் வெளியே ஐந்துநிமிடம்கூட உடலை காட்டுவதில்லை. சென்னை ஒரு பாலைவனநகரம் என்னும் உளப்பதிவு என்னுள் உண்டு. டிசம்பரிலே கூட சென்னையை...

போதைமீள்கையும் வாசிப்பும்

இனிய ஜெயம் உதகை முகாமில் நண்பர் ஒருவர் நான் ஆயிரம் மணிநேர வாசிப்பு சவாலில் இருகிறேனா என வினவினார். இல்லை என்றேன். காரணம் சொன்னேன்.  பொதுவாக என் மூளை அமைப்பு வாசிப்பில் ஒரு மணிநேரம்...

காந்தியும் மார்க்சும்

காந்தி 150 -  காந்தியும் கார்ல் மார்க்சும் -  ஒரு புதிய பார்வை -  அகீல் பில்கிராமி பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் நலம் அறிய விழைகிறேன். காந்தி பற்றிய கட்டுரைகளுக்காக படிக்கும் போது அகீல்...

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-65

சுப்ரதர் மீண்டும் சாலைக்கு வந்தபோது கொம்பொலியை கேட்டார். முதற்கணம் அது ஏதோ காட்டுப்பறவையின் குரலெனத் தோன்றியது. பின்னர் அது கொம்பொலி எனத் தெளிந்ததும் அவர் உள்ளம் துடிப்புகொண்டது. சம்பாபுரியின் கொம்பொலி. அதை ஊதுபவனையே...