2019 May 28

தினசரி தொகுப்புகள்: May 28, 2019

உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்

‘தற்செயல் என்பது ஒரு சொகுசு அல்ல, அது விதியின் மறுபக்கம், அதைத் தவிரவும் வேறேதோவும்கூட… மறு எல்லையில் தற்செயல் என்பது பூரண சுதந்திரம். தற்செயல் எந்த விதிகளுக்கும் உட்பட்டதில்லை, ஒருவேளை அப்படியே கட்டுப்பட்டாலும்...

ச. துரை- ஐந்து கவிதைகள்

      சற்றே உங்கள் பாழடைந்த குகைப்பூதங்கள் ங்கள் முன் தோன்றுவதை நிறுத்துங்கள் தேவனே என்ன வேண்டும் கூறுங்கள் கூறுங்கள் என நச்சரிக்கின்றன நிலத்தின் மொழியைக் கேளுங்கள் அவற்றில் ரத்தமில்லை நரபலியில்லை தோட்டாக்களில்லை பரிசுத்தத்தில் மிதக்கிற தேவனே எங்கள் நிலம் வாயாடி புரண்டுகொண்டே இருக்கும் பரிசுத்த கருணையின் மேன்மையை இசைக்கும் தேவனே மெழுகுகளை...

தோப்பில் – கடிதங்கள்

அஞ்சலி- தோப்பில் தோப்பில் முகமது மீரானுக்கு ஓர் இணையதளம் மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,   நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.   "ஆங்....கேட்டியா பிள்ளே.." எனும் வகையில் உரிமையோடு நம் கையில் தோள்போட்டுக் கதை சொல்லும் யதார்த்தவாதியாகவே நான் தோப்பில், ஆ....

நீதிக்கான சோதனை

இனிய ஜெயம் வாரம் ஒரு முறை,செய்திகளை மேய்வது எனது வழக்கம். இந்த வாரம் நான் கண்ட சுவாரஸ்யமான, பொது ஊடகங்கள் பெரிதாக கவனம் செலுத்தாத, செய்தி இது. http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62981-no-one-has-won-the-district-justice-exam-in-first-section.html தமிழகம் முழுதும், முப்பத்தி ஒன்று...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49

ஒன்பதாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான சார்ங்கர் தன் கையிலிருந்த பித்தளைக் கம்பியை வளைத்துச் செய்ததுபோன்ற சிறிய இசைக்கலனை உதடுகளுடன் பொருத்தி, நாவாலும் உதடாலும் அதை மீட்டி, சிறு தவளைகள் போலவும் வண்டுகள் சேர்ந்து...