2019 May 24

தினசரி தொகுப்புகள்: May 24, 2019

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா

  வழக்கமான அரசு அல்லது தனியார் துறைகள் முன்வைக்கும் பெரும் திட்டங்கள் அனைத்தும், வளங்களையும், தொழில்நுட்பங்களையும் முன்வைத்துத் திட்டமிடப்படுபவை. அவை மக்கள் நலனுக்கென்றாலும், நிதியாதாரங்களும், தொழில்நுட்பமும் இல்லாமல், அவை துவங்கப்படுவதில்லை. அதிலும், தனியார் துறைத்...

இ.பா.வின் ஔரங்கசீப்

Konichiwa Jemo-San, தங்களுடைய ஜப்பான் பயணம் இனிதாய் செல்கிறது என்று எண்ணுகிறேன். என்னுடைய முதல் சம்பளத்தை அந்நிலத்தில்தான் பெற்றுக்கொண்டேன்.  வாழ்வின்மேல் கொண்டிருந்த பதற்றத்தையும், அவநம்பிக்கையையும் விரட்டியடித்த நிலம். தானியங்கிப் படிக்கட்டுகளில் ஏறக் கற்றுக்கொண்ட காலமது....

ரப்பர் -வாசிப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா, நான் உங்களுக்கு கடிதம் எழுத தொடங்கிய நாளில் இருந்து இக்கடிதம் பெரும் இடைவெளியில் எழுதுகிறேன்(பணிச்சுமை), இதற்கிடையில் நேரில் உங்களை சிலமுறை சந்தித்தும் உள்ளேன் என்றாலும் பேச முடிந்ததில்லை, உங்களிடம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-45

எட்டாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான துருதர் பாரதவர்ஷத்தில் மலைக்காடுகள் மண்டிய மணிப்பூரக நாட்டிலிருந்து வந்திருந்தார். மூங்கில்களை ஒன்றுடன் ஒன்று சேர்த்து அமைக்கப்பட்டிருந்த வேத்ரம் என்னும் இசைக்கருவியின் மீது சிறிய கழிகளால் விரைந்து தட்டி...