2019 May 23

தினசரி தொகுப்புகள்: May 23, 2019

சக்கரம் மாற்றுதல்

சக்கரம் மாற்றுதல் நான் மைல்கல் மேல் அமந்திருக்கிறேன் ஓட்டுநர் சக்கரத்தை கழற்றி மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் கிளம்பி வந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை செல்லுமிடத்திற்கு போகவும் பிடிக்கவில்லை ஆனாலும் சக்கரம் மாற்றுவதை ஏன் அத்தனை பொறுமையிழந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்? பெர்டோல்ட் பிரெஹ்ட்

ஊட்டி 2019 – அறிவியல் புனைகதைகள் சார்ந்து நடந்த விவாதங்களின் தொகுப்பு.

அறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள் -சுசித்ரா இந்த வருட ஊட்டி அரங்கில் அறிவியல் புனைக்கதை சார்ந்த விவாதம் அரங்குக்குள்ளேயும் வெளியேயும் மூன்று நாட்களும் தொடர்ந்து ஒரு அடியோட்டமாக நடந்துகொண்டே இருந்ததை...

ஊட்டி காவிய முகாம் – சந்திப்பு ஒரு கடிதம்

ஊட்டி குருநித்யா ஆய்வரங்கு- மீண்டும் ஒரு நினைவுத் தொகுப்பு அன்பின் ஜெ, வெள்ளியன்று காலை முதல் அமர்வு துவங்குவதற்கு முன் திருமூலநாதன் கோளறுபதிகத்தின் முதல் பாடலையும் நிறைவுப் பாடலையும் (அவருக்கேயுரிய கனமான, கணீர் குரலில்) பாடி...

கோட்டி -கடிதம்

அறம் -ராம்குமார் அறம் – உணர்வுகள் அறம் – வாசிப்பின் படிகளில்… அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,   அறம் சிறுகதைகளில் “கோட்டி” சிறுகதை வாசித்தேன்.  பணக்கார வீட்டில் பெண் பார்க்க (அவர்கள் மாப்பிளை பார்க்க) டிவிஎஸ் 50-ல் செல்லும் ஜுனியர் வக்கீல்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-44

கர்ணன் கவசங்களை அணிந்துகொண்டிருந்தபோது சற்று அப்பால் சல்யர் குளம்படிகள் விசையுடன் ஒலிக்க புரவியில் வந்து கால்சுழற்றி இறங்கினார். அவன் விழிதூக்கி நோக்க கையிலிருந்த கடிவாளத்தை ஓங்கி நிலத்தில் வீசிவிட்டு பதற்றத்தில் நிலையழிந்து அங்குமிங்கும்...