Daily Archive: April 30, 2019

உயிர்த்த ஞாயிறுப்படுகொலையும் இந்தியாவும் ஈழத்தமிழர் கதியும்.–அகரமுதல்வன்

ஸ்ரீலங்காவின் குரல்கள்   “This who benefits question has even led some to speculate that Gotabhaya himself may have had   a hand in Sunday`s Bombings” – Phi. Miller , (morning star,British newspaper)   தமிழர்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறைகளை மேற்கொண்டால் இலங்கை வல்லரசுகளின் வேட்டைக்காடாக மாறும் என்று 1955ம் ஆண்டில் டாக்டர்.என் .எம்.பெரேரா நாடாளுமன்ற உரையில் எச்சரித்தார்.கிட்டத்தட்ட அறுபத்து நான்கு ஆண்டுகளில் அது முழு உண்மையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121421

ஆயிரம் மணிநேரம் – தவம்

1000 மணிநேர வாசிப்பு சவால் சுனீல் கிருஷ்ணன இப்பதிவைச் செய்திருந்தார்.   1000 hours of reading சவாலில் இதுவரை நால்வர் அரைசதம் கடந்து விட்டார்கள்! Suresh Pradheep 55 மணிநேரம் வாசித்து முன்னிலையில் இருக்கிறார். 55 மணிநேரம் வாசித்து Suja Chellappan இரண்டாம் இடத்தில் சில நிமிட வித்தியாசத்தில் தொடர்கிறார். சுந்தரவடிவேலனும் மாணிக்கமும் 52 மணிநேரங்களில் தொடர்கிறார்கள்.  என் எண்ணிக்கை 44.48 மணிநேரம்.  சந்தோஷ், ஜினுராஜ் ஆகியோர் நாற்பது மணிநேரங்களை கடந்துவிட்டார்கள்.வெண்பா, கவிதா, சாந்தமூர்த்தி, சிவமணின், சுசித்ரா, அருண்மொழி மற்றும் கமலதேவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121442

லடாக்கிலிருந்து கவிழும் நிழல்- சௌந்தர்

  1962ல் நடந்த இந்திய சீன யுத்த பின்புலத்தில், எழுதப்பட்ட கதை என்றாலும்,  காந்திய கொள்கைகளுக்கும், நவீன இந்தியாவை கட்டமைக்க தேவையான தொழில்நுட்ப பாய்சலுக்கும், அன்றைய சமூகத்தில் மனித மனங்களின் போக்குகளுக்கும், உள்ள முரண்களை, கலந்து ஒரு நாடகத்தன்மையுடன் புனையப்பட்ட, நாவல்.     நாடகபாணி கொண்ட  நாவலாக இருந்தாலும் , ஒரு யுகம்  முடிந்து  அடுத்த  யுகத்துக்குள்  நுழையும்  மானுட,   புதிய,  சமூகத்தை  காட்ட  முற்படும்  கதைக்களம்.  காந்திய  சிந்தனைகளால்  ஈர்க்கப்பட்டு  அதன் போக்கில்  வாழ்வை  அமைத்துக்கொண்ட, ஆசிரியர்.  பபானி  பட்டாச்சார்யாவால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121153

தண்ணீர் காந்தி – கடிதங்கள்

ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா அன்புள்ள ஜெ,     பாலா முன்வைக்கும் காந்தியப்போராளிகளைப்பற்றிய சித்திரங்கள் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்குகின்றன. இன்றும்கூட இந்த வகையான மாமனிதர்கள் நம்மிடையே தோன்றிக்கொண்டிருக்கிறார்கள், செயல்படுகிறார்கள், வெற்றியடைகிறார்கள் என்பது மிகப்பெரிய ஒரு ஊக்கத்தை அளிக்கிறது. அறம் வரிசை கதைகள் வந்தபோது ஏற்பட்ட அதே நெகிழ்ச்சி இப்போதும் உருவாகிறது.   இவர்கள் அனைவரின் வாழ்க்கையையும் கூர்ந்து பார்க்கையில் ஒரு விஷயம் தெரியவருகிறது. இவர்கள் எல்லாருமே பிடிவாதமான கொள்கைப்பற்று கொண்டவர்கள். வாழ்க்கையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121406

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-21

பாண்டவப் படைமுகப்பில், எங்கிருந்தோ என ஒழுகிவந்து தழுவிக் கடந்துசென்ற காலைக்குளிர்காற்றில் கொடிகள் மட்டுமே படபடக்கும் ஓசை நிறைந்திருந்த வெளிக்குக் கீழ் மணியொலிகள் எழாத தேர்நிரையின் முகப்பில் அர்ஜுனனின் தேர் நின்றிருந்தது. இளைய யாதவர் கடிவாளங்களை தளரப்பற்றி, தலையில் சூடிய பீலி மெல்ல நலுங்க, வண்ணம் கொள்ளாத மஞ்சள் ஆடையுடன் அமர்ந்திருந்தார். அர்ஜுனன் காண்டீபத்தை தோழன் என அருகே நிறுத்தி தொடையில் கைவைத்து எதிர்த்திசை நோக்கி விழி நாட்டி காத்து நின்றிருந்தான். கருக்கிருட்டோ என ஐயம் எழும் அளவிற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121240