தினசரி தொகுப்புகள்: April 5, 2019

ஒரு செய்தியைத் தொடர்ந்து…

நம் நீதிமுறை மேல் ஓர் அவநம்பிக்கை எனக்குண்டு. பொதுவான கணக்குகளின்படி கொடிய குற்றங்களில்கூட ஐந்து சதவீதம் பேர் மட்டுமே இங்கே தண்டிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள், அல்லது குறைவான தண்டனையுடன்...

திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும் அன்புள்ள ஜெமோ, நவீனத் தமிழிலக்கியத்தில் பார்ப்பனியமே இல்லை என்கிறீர்களா என்ன? அதைச் சுட்டிக்காட்டுவது தவறு என்கிறீர்களா? விமர்சனம் செய்வதில் என்ன தவறு என்றுதான் கேட்கவிரும்புகிறேன். உங்கள் நியாயங்கள்...

உருமாறும் சிவம்

சிவவடிவங்கள் வணக்கம் ஜெ! கடலூர் சீனுவின் சிவவடிவங்கள் கடிதம் படித்ததும் உடனே பதில் எழுத ஆசைப்பட்டேன். எல்லா சிவன் கோவில்களிலும் வலதுபுற பிரகாரத்தில் இருக்கும் ‘தென்திசை நோக்கிய தட்சிணாமூர்த்தியையே ஜக்கி யோகமார்க்கத்தில் ஆதியோகி என்கிறார். ஆக சாஸ்திர...

திருவிழாவிலே…

  https://youtu.be/Qme07kzfNJg?t=20 https://youtu.be/b3ku7VgUi30?t=230 உலகின் மிகப்பெரிய திருவிழா. திருவிழாவில் எப்போதுமே கோமாளிகளுக்கு முதன்மை இடம் கிடைக்கிறது. என்னைப்போன்ற சிறுவர்களுக்குப் பெரியவர்களின் விவாதங்களும் சிண்டுபிடிச் சண்டைகளும் புரிவதில்லை. நாங்கள் கரும்புஜூஸ், ஐஸ்கிரீம், வெள்ளரிக்காய் தின்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்து...