2019 March 23

தினசரி தொகுப்புகள்: March 23, 2019

கற்றலெனும் உலகம்: பத்மநாப ஜைனி!

(மூலம்: இராமச்சந்திர குஹா. தமிழில்: பாலா) 1998 ஆம் ஆண்டு, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், பயிற்றுவித்துக் கொண்டிருந்த காலத்தில், என்னை விட மூத்த, பலமடங்கு கற்றறிந்த அறிஞர் ஒருவரின் நட்பை ஈட்டிக் கொண்டேன். அவர் பெயர்...

யானை – கடிதங்கள்

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழினியில் வெளிவந்த அனோஜனின் "யானை'  ஈழத்தமிழ் படைப்புலக சூழலில் முற்றிலும் வித்தியாசமாக வெளிவந்திருக்கும் கதை என்பது எனது கணிப்பு. கதை குறித்த எனது முகநூல் பதிவை இங்கு தருகிறேன்.  யானை -...

படைப்புமுகமும் பாலியல்முகமும் – கடிதங்கள்

படைப்பு முகமும் பாலியல் முகமும் அன்புள்ள ஜெ அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? நேற்று உங்கள் தளத்தில் எஸ் என்ற இளைஞர் எழுதிய கடிதத்தை வாசித்தேன். என்ன ஒரு நடை. மொழிக்கூர்மை, புனைவுணர்வுள்ள கூறுமுறை, கச்சிதமான...