2019 March 14

தினசரி தொகுப்புகள்: March 14, 2019

இந்தக் காலையின் ஒளி

https://youtu.be/p4Vpa6IHJjw ஐயமே இல்லாமல் இந்திய ஜனநாயகத்தின் அழகான தருணங்களில் ஒன்று. இந்தக் காலையை ஒளிமிக்கதாக்குகிறது, அழகிய இளம் முகங்கள் உற்சாகமான கூச்சல். அவர்கள் நடுவே நின்றிருக்கும் நம்பிக்கை கொண்ட  இளைய முகம். அந்தப்பெண்ணின் நாணம்...

ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. டால்ஸ்டாய், ஜெயமோகன்,ஷோபாசக்தி, மிலன் குந்தேரா, ஹனீப் குரேஷி வரை அதற்கான முன்னோடிகள் இருக்கிறார்கள்தான். ஆனால்...

பட்டினமும் பட்டணமும்

பட்டி அன்புள்ள ஜெ, பட்டினம் என்ற சொல்லுக்கும் பட்டிக்கும் இடையேயான உறவைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். பட்டினம் என்பது கடற்கரை ஊர்களை மட்டுமே குறிக்கும் சொல். பட்டணம் என்பதுதான் நகரத்தைக் குறிக்கும் சொல். பட்டினத்தி பட்டினத்தான் என்று...

உரையாடும் காந்தி – கடிதங்கள்

உரையாடும் காந்தி உரையாடும் காந்தி வாங்க அன்புள்ள ஜெ, ஏற்கெனவே நான் "உரையாடும் காந்தி" தொகுப்பு பற்றி வேலூரில் நடக்கவிருந்த வாசகசாலை நிகழ்வு பற்றி உங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதிருந்தேன். இந்த கடிதம் அந்த நிகழ்வு நடந்த விதம்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-80

ஆவக்காவலரை நோக்கி “எனது ஆவநாழியை...” என்று சொன்னபடி திரும்பிய அர்ஜுனன் தன் கால்களுக்குக் கீழே நிலம் இழுபட்டதுபோல் உணர்ந்து மண்ணை நோக்கி சென்றான். நெடுந்தொலைவு கீழிறங்கிக்கொண்டே இருக்கும் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. மண்...