தினசரி தொகுப்புகள்: March 1, 2019

சென்னை கட்டண உரை – இன்னும் சில இருக்கைகள்

சென்னை கட்டண உரையை திட்டமிட்டபோது அகரமுதல்வன் சொன்னார் ”எத்தனை குறைந்தபட்ச வருகை இருந்தால் சரி என நினைப்பீர்கள்?” நான்  “200 இருக்கைகள் நிறைந்திருந்தால்” என்றேன். அகரன் “முந்நூறு என் இலக்கு... முந்நூறுபேர் வசதியாக அமரும்...

ராயகிரி

நான் பொதுவாக முகங்களை நினைவில் வைத்திருப்பவனல்ல. என்னைப்பற்றிய பேச்சுக்களை வைத்து என் நினைவாற்றலை மதிப்பிட்டிருப்பவர்களுக்கு இது வியப்பாக இருக்கும். பல்லாயிரம் வாசகர்களை நினைவில் வைத்திருக்கிறேன், அவர்கள் எழுதியவற்றையும் பேசியவற்றையும் உடனே நினைவுகூர்கிறேன் என...

கட்டண உரையும் வருவாயும்

சென்னையில் ஒரு கட்டண உரை கட்டண உரையின் தேவை அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விழாவுக்கு கோவைக்கு ஐந்து ஆண்டுகளாக வந்துகொண்டிருப்பவன் நான். மாணவனாக வரத் தொடங்கினேன். இப்போது வேலையில் இருக்கிறேன். இன்றுவரை ஒரு பைசாகூட அளித்ததில்லை. சென்றுவருவதற்கான...

இலக்கிய முன்னோடிகள் – ஒரு விமர்சனம்

இலக்கிய முன்னோடிகள் வாங்க நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் இலக்கியமுன்னோடிகள் நூலுக்கு கேசவமணி எழுதிய விமர்சனக்குறிப்பு. 2004ல் தமிழினி வெளியீடாக வந்த ஏழு நூல்கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு உருவான நூல் இது. தமிழின் இலக்கிய முன்னோடிகளான...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-67

பூரி குருக்ஷேத்ரத்திலிருந்து ஒருநாள் தொலைவிலிருக்கையில் சலன் களம்பட்ட செய்தியை முரசொலிகளிலிருந்து அறிந்துகொண்டான். குருக்ஷேத்ரத்தின் மையச்செய்திகள் அனைத்தும் முரசுத்தொடரொலி வழியாக பரவிப்பரவி நாடுகள்தோறும் சென்றுகொண்டிருந்தன. அந்த ஒலிகளுக்குமேல் பல்லாயிரம் பறவைகள் செய்திகளுடன் வானில் சென்றன....