தினசரி தொகுப்புகள்: February 26, 2019

நெல்லை தொல்.திருமாவளவன் நிகழ்ச்சி

நேற்று முன்நாள் அன்று நெல்லையில் நவபோதி அமைப்பின் சார்பில் தொல்.திருமாவளவன் அவர்களின் ‘அமைப்பாய் திரள்வோம்’ என்னும் நூலைப் பற்றிய கருத்துரைக்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். நாகர்கோயிலில் இருந்து மாலை மூன்று மணிக்குக் கிளம்பி...

சென்னை கட்டண உரை – நுழைவுச்சீட்டு வெளியீடு

சென்னையில் ஒரு கட்டண உரை அன்பின் ஜெ!   கட்டண உரை நிகழ்வின் முதல் நுழைவுச்சீட்டினை டிஸ்கவரி பேலச் வேடியப்பன் அவர்கள் பெற்றுக்கொண்ட போது. கிடைக்குமிடங்கள் டிஸ்கவரி புக் பலஸ்  பனுவல் புத்தக நிலையம்   தொடர்புக்கு 9962371849 நுழைவுச்சீட்டினை இணையத்தளம் வழியாகவும் நேரிலும் பெற்றுக்...

இருளுக்குள் பாயும் தவளை. சா. துரை கவிதைகள் – கடலூர் சீனு

மத்தி வாங்க  இலக்கியம் எங்கு, என்ன வகையில்,எதை நோக்கி தொழில்படுகிறது என அவதானித்தால் அதன் அடிப்படையை இவ்வாறு வரையறை செய்யலாம். சித்தம் எனும் அமைப்பின் மீது ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷுப்தி,துரியா எனும் அலகுகளின் தொகை கொண்டு...

குர்ஆன் – ஒரு கடிதம்

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? அன்புள்ள ஜெயமோகன், உங்கள் எழுத்துகளை விரும்பி படிக்கும் நான் ஒரு சூஃபி சிந்தனை பள்ளியைச் சார்ந்தவன். கீதையை எப்படி படிப்பது? ஏன்? என்ற தலைப்பில் நீங்கள் பகிர்ந்திருக்கும் கருத்துகளை  நேற்று படித்தேன். அதில் உள்ள கீழ்கண்ட வரிகளின்...

கும்பமேளா கடிதங்கள்-4

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 அன்புள்ள ஜெ, தங்கள் பயணக்கட்டுரை ஒரு நிஜ அனுபவத்தையே எனக்குள் ஏற்படுத்துகிறது. நீங்களே என்னை கைப்பிடுத்து அழைத்துகிச்சென்று...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-64

சஞ்சயன் சொன்னான்: அரசே, எவருடைய கண்களால் நான் பார்க்கிறேன் என்று தெரியவில்லை. நான் எங்கோ இக்கதையை ஓர் அரக்கர் கூட்டத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன். மறு சொற்றொடரை நாகர்களுக்கு சொல்கிறேன். ஆழ்ந்த கனவென அக்காட்சி திரும்புகையில்...