தினசரி தொகுப்புகள்: February 19, 2019

இலக்கியமும் புறவுலகும்

அன்புள்ள ஜெ, ஒரு புனைவு எழுத்தாளன் சித்தரிக்கும் உலகம் என்பது அவனது தேடல் அலைக்கழிப்புச் சார்ந்தது; தன் பார்வையினூடாகக் கற்பனையைப் பெருக்கி விரித்து எழுதுகிறான். நிச்சயம் அவனது கோணல்கள் தடுமாற்றங்கள் அப்படைப்பில் வெளிப்படும். அதனால் பொது...

பால் – கடிதங்கள்

நீர்க்கூடல்நகர் – 1 அந்த டீ – ஒரு கடிதம் அன்புக்குரிய ஜெ அவர்களுக்கு, தங்கள் நலமறிய விழைகிறேன். நீர்க்கூடல்நகர் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு பாலா அவர்கள் எழுதிய எதிர்வினையோடு நான் சில விஷயங்களில் மாறுபடுகிறேன்....

சூரிய வம்சம்

குறுஞ்செய்திகளில் கடலூர் சீனு சமகாலக் கவிதைகளை பகிர்ந்துகொண்டே இருப்பார். நேற்று அவர் அனுப்பிய செய்தி.மனுஷ்யபுத்திரனின் கவிதை   வரும்போது சூரியனின் முதல் கிரணங்களில் ஒன்றாக இந்த பூமிக்கு வந்தேன் இப்போது என்னை  சிகரெட் லைட்டரில் எரியும் சிறு நெருப்பாக பயன்படுத்துகிறீர்கள்   இதைச் சொல்லும்போது கண்ணீர் சிந்தவேண்டாம் என்றுதான் நினைக்கிறேன் ஆனாலும் கண்ணீர்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57

பார்பாரிகன் சொன்னான்: கூட்டரே, அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது வெற்று உணர்ச்சிகளின் கொந்தளிப்பு. போர்க்களத்தின் பின்புறத்தில் உடைந்த தேர்த்தட்டின் அடியில் படுத்திருந்த சோமதத்தரிடம் சென்று நிகழ்ந்தவற்றை சொன்னபோது அவர் அகிபீனாவின் மயக்கிலிருந்தார். சலனின் இறப்பு அவரை...